Roman script
Vaenguzhalil Ezhaindayadi Song Lyrics is a track from Kantara : Chapter 1 Tamil Film – 2025, Starring Rishab Shetty, Rukmini Vasanth. and Others. This song was sung by K S Harisankar and Chinmayi Sripada and the music was composed by B. Ajaneesh Loknath. Lyrics works are penned by Madhan Karky. Singers : K S Harisankar and Chinmayi Sripada Music Director : B. Ajaneesh Loknath Lyricist : Madhan Karky Humming : Carnatic Male Part Vaeynguzhalil izhaindhaayadi En kaadhaiyae! Menmayangi kidandhaenadi En boadhaiyae! Male Part Vael endraruthidum vizhigal Irandil nee thaakkinaai Undhan maarbai irukkidum thuniyaal Enai nee kaidhaakkinaai Ulagae poiyadi Kanavae meiyadi Adhil vaazhvomaa poongoadhaiyae..hoo Female and Chorus : Thee endreriyun kaadondril Keechaak kiligal uravaada Neendae viriyum visumbendrae Theendaa yekkam virindhaada Male Part Vaeynguzhalil izhaindhaayadi En kaadhaiyae! Menmayangi kidandhaenadi En boadhaiyae! Male Part Thurumbena ilaithival urumaara Virundhaaga enai parimaara Female : Karungani chuvaiyinil uyir oora Thurandhaenae naanam vaeriyaera Male Part Nee innum innum innum innum vaendumae Ena enadhidhazh unadhudal theendumae Female : Ae unai idaiyani ena poonduven Nee irangida irudhayam thoondumae Male Part Urangaadhaeraeno Uyiraai maaraenoaa Valithaangaayoo poongoadhaiyae hoo Female and Chorus : Thee endreriyun kaadondril Keechaak kiligal uravaada Neendae viriyum visumbendrae Theendaa yekkam virindhaada
தமிழ்
பாடகர்கள் : கே எஸ் ஹரிஷங்கர் மற்றும் சின்மயி ஸ்ரீபாதா இசை அமைப்பாளர் : பி. அஜனீஷ் லோக்நாத் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி முனங்கல் : கர்நாடிக் ....... ஆண் : வேங்குழலில் இழைந்தாயடி என் காதயே! மென்மயங்கி கிடந்தேனடி என் போதையே! ஆண் : வேல் என்றருத்திடும் விழிகள் இரண்டில் நீ தாக்கினாய் உந்தன் மார்பை இருக்கிடும் துணியால் என்னை நீ கைதாக்கினாய் உலகே பொய்யடி கனவே மெய்யடி அதில் வாழ்வோமா பூங்கோதயே!...ஹோ பெண் மற்றும் குழு : தீயென்ரெரியுங் காடொன்றில் கீச்சாக் கிளிகள் உறவாட நீண்டே விரியும் விசும்பென்றே தீண்டா ஏக்கம் விரிந்தாட ஆண் : வேங்குழலில் இழைந்தாயடி என் காதயே! மென்மயங்கி கிடந்தேனடி என் போதையே! ஆண் : துரும்பென இளைத்திவள் உருமாற விருந்தாக எனை பறிமாற பெண் : கருங்கணி சுவையினில் உயிர் ஊற துரந்தேனே நாணம் வெறியேற ஆண் : நீ இன்னும் இன்னும் இன்னும் இன்னும் வேண்டுமே என எனதிதழ் உனதுஉடல் தீண்டுமே பெண் : ஏ உனை இடையனி என பூண்டுவேண் நீ இறங்கிட இருதயம் தூண்டுமே ஆண் : உறங்காதேரேனோ உயிராய் மாறேனோ வலிதாங்காயோ பூங்கோதயே!...ஹோ பெண் மற்றும் குழு : தீயென்ரெரியுங் காடொன்றில் கீச்சாக் கிளிகள் உறவாட நீண்டே விரியும் விசும்பென்றே தீண்டா ஏக்கம் விரிந்தாட
Song information
Singers: K S Harisankar and Chinmayi Sripada
Release information: From Kantara : Chapter 1 (2025) · Singer: K S Harisankar and Chinmayi Sripada · Lyricist: Madhan Karky · Music: B. Ajaneesh Loknath
Explore this song
- Singer: K S Harisankar and Chinmayi Sripada
- Film / album: Kantara : Chapter 1