Roman script
Singers : K.J. Yesudas and Uma Ramanan Music by : Ilayaraja Chorus ……………………………………. Male Part Boopaalam isaikkum poomagal oorvalam Boopaalam isaikkum poomagal oorvalam Iru manam sugam perum vaazhnaalaee…. Female Part Boopaalam isaikkum poomagal oorvalam Iru manam sugam perum vaazhnaalaee…. Boopaalam isaikkum poomagal oorvalam Male Part {Maalai… andhi maalai Indha velai moghamae} (2) Female Part Naayagan jaadai noodhanamae Naanamae pennin seedhanamae Male Part Megha mazhai neeraada Thogai mayil vaaraadho Female Part Thithikkum idhazh muthangal Adhu nana nana nana nana naa Male Part Boopaalam isaikkum poomagal oorvalam Iru manam sugam perum vaazhnaalaee…. Boopaalam isaikkum poomagal oorvalam Female Part {Poovai endhan sevai Undhan thevai allavaa} (2) Male Part Manmadhan kovil thoranamae Maargazhi thingal poomughamae Female Part Naalum ini sangeetham Aadum ival poondhegam Male Part Ammamma andha sorgathil Sugam nana nana nana nana naa Female Part Boopaalam isaikkum poomagal oorvalam Iru manam sugam perum vaazhnaalaee…. Male : Boopaalam isaikkum poomagal oorvalam
தமிழ்
பாடகி : உமா ரமணன் பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : .................................. ஆண் : பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே பெண் : பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் ஆண் : { மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே } (2) பெண் : நாயகன் ஜாடை நூதனமே நாணமே பெண்ணின் சீதனமே ஆண் : மேகமழை நீராட தோகை மயில் வாராதோ பெண் : தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது நன நன நன நன நா ஆண் : பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் பெண் : { பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா } (2) ஆண் : மன்மதன் கோவில் தோரணமே மார்கழி திங்கள் பூ முகமே பெண் : நாளும் இனி சங்கீதம் ஆடும் இவள் பூந்தேகம் ஆண் : அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம் நன நன நன நன நா பெண் : பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே ஆண் : பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
Song details
Singers: K.J. Yesudas and Uma Ramanan
Music by: Ilayaraja
Release information: From Thooral Ninnu Pochu (1982) · Lyricist: Muthulingam
- Singer: K.J. Yesudas and Uma Ramanan
- Film / album: Thooral Ninnu Pochu
- Composer: Ilayaraja