Roman script

Singer : M. K. Thiyagaraja Bagavathar
Music by : Alandur Sivasubramaniyam
Male Part
Boomiyil maanida jenmam adaindhum or
Punniyamindri vilangugal pol…ooo…
Boomiyil maanida jenmam adaindhum or
Punniyamindri vilangugal pol
Kaamamum kobamum ullam niramba veen
Kaamamum kobamum ullam niramba veen
Kaalamum sella madindhidamo
Kaalamum sella madindhidamo
Male Part
Uthama maanidaraai perum punniya
Nal vinaiyaal ulagil pirandhom
Uthama maanidaraai perum punniya
Nal vinaiyaal ulagil pirandhom
Male Part
Sathiya gnjaana dhayaa nidhiyaagiya
Sathiya gnjaana dhayaa nidhiyaagiya
Butharai pottrudhal nam kadanae
Butharai pottrudhal nam kadanae
Male Part
Unmaiyum aaruyir anbum ahimsaiyum
Illaiyenil nara jenmamidhae…ae…
Unmaiyum aaruyir anbum ahimsaiyum
Illaiyenil nara jenmamidhae
Mann meedhilor sumaiyae podhi thaangiya
Paazh maramae verum paamaramae
Mann meedhilor sumaiyae podhi thaangiya
Paazh maramae verum paamaramae

தமிழ்

பாடகர் : எம். கே. தியாகராஜா பாகவதர்
இசையமைப்பாளர் : ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்
ஆண் : பூமியில் மானிட ஜென்ம அடைந்தும் ஓர்
புண்ணியமின்றி விலங்குகள் போல்.....ஓஓ.....
பூமியில் மானிட ஜென்ம அடைந்தும் ஓர்
புண்ணியமின்றி விலங்குகள் போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்ப வீண்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்ப வீண்
காலமும் செல்ல மடிந்திடமோ
காலமும் செல்ல மடிந்திடமோ
ஆண் : உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல் வினையால் உலகில் பிறந்தோம்
உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல் வினையால் உலகில் பிறந்தோம்
ஆண் : சத்திய ஞான தயாநிதியாகிய
சத்திய ஞான தயாநிதியாகிய
புத்தரைப் போற்றுதல் நம் கடனே
புத்தரைப் போற்றுதல் நம் கடனே
ஆண் : உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும்
இல்லையெனில் நரஜென்மமிதே......ஏ...
உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும்
இல்லையெனில் நரஜென்மமிதே
மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய
பாழ் மரமே வெறும் பாமரமே
மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய
பாழ் மரமே வெறும் பாமரமே

Song details

Music by: Alandur Sivasubramaniyam

Release information: From Ashok Kumar (1941) · Lyricist: Udumalai Narayanakavi