Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Shyam Lyrics by : B. A. Chidambaranathan Male Part Naa…nanana…….. Booma devi polae vaazhum jeevan neethaanae Booma devi polae vaazhum jeevan neethaanae Aaram arivai thaeraa manithan Niyaayam maranthaanae ae ae Aaram arivai thaeraa manithan Niyaayam maranthaanae ho Booma devi polae vaazhum jeevan neethaanae Male Part Dhaagam theerkum megam polae neeyum vanthaayae Dhaagam theerkum megam polae neeyum vanthaayae Odam pole ae ae ae ae… nananaa aa aa aa aa Odam polae… oaram saainthu sogam thanthaayae… Jaathi baetham oorai vaattum Kaalam maaraatho nalla naalum vaaraatho Naalum vaaraatho… Booma devi polae vaazhum jeevan neethaanae Male Part Thiyagam seithae theindha unnai veesi erinthaalae Thiyagam seithae theindha unnai veesi erinthaalae Paavi manithann…. nananaa aa aa aa aa Paavi manithan paava cheyalai neeyum marappaayae Jaathi baetham oorai vaattum Kaalam maaraatho nalla naalum vaaraatho Naalum vaaraatho… Male Part Booma devi polae vaazhum jeevan neethaanae Aaram arivai thaeraa manithan Niyaayam maranthaanae ae ae Aaram arivai thaeraa manithan Niyaayam maranthaanae ho Booma devi polae vaazhum jeevan neethaanae Jeevan neethaanae.. jeevan neethaanae.. jeevan neethaanae
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : ஷியாம் பாடல் ஆசிரியர் : பி. ஏ. சிதம்பரநாதன் ஆண் : நா ...நா.... ஆண் : பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே ஆறாம் அறிவை தேறா மனிதன் நியாயம் மறந்தானே ஏஏஏஏ ஆறாம் அறிவை தேறா மனிதன் நியாயம் மறந்தானே ஹோ பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே ஆண் : தாகம் தீர்க்கும் மேகம் போலே நீயும் வந்தாயே தாகம் தீர்க்கும் மேகம் போலே நீயும் வந்தாயே ஓடம் போலே ஏஏஏஏ.... னனனாஆஆஆஆ ஒடம் போலே..ஓரம் சாய்ந்து சோகம் தந்தாயே.. ஹோஓஓஓஓ ஜாதி பேதம் ஊரை வாட்டும் காலம் மாறாதோ நல்ல நாளும் வாராதோ நாளூம் வாராதோ.. பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே ஆண் : தியாகம் செய்தே தேய்ந்த உன்னை வீசி எறிந்தாளே தியாகம் செய்தே தேய்ந்த உன்னை வீசி எறிந்தாளே பாவி மனிதன்ன்ன்ன்ன்.... னனனாஆஆஆஆ பாவி மனிதன் பாவச்செயலை நீயும் மறப்பாயே ஜாதி பேதம் ஊரை வாட்டும் காலம் மாறாதோ.. நல்ல நாளூம் வாரா தோ.. நாளூம் வாராதோ.. ஆண் : பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே ஆறாம் அறிவை தேறா மனிதன் நியாயம் மறந்தானே ஏஏஏஏ ஆறாம் அறிவை தேறா மனிதன் நியாயம் மறந்தானே ஹோ பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே ஜீவன் நீதானே..ஜீவன் நீதானே..ஜீவன் நீதானே..
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Shyam
Lyrics by: B. A. Chidambaranathan
Release information: From Pancha Kalyani (1979) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: B. A. Chidambaranathan · Music: Shyam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Pancha Kalyani
- Composer: Shyam
- Lyricist: B. A. Chidambaranathan