Roman script
Bombalainga Therinju Song Lyrics is the track from Bhagyavathi Tamil Film – 1957, Starring Sivaji Ganesan and Padmini. This song was sung by S. C. Krishnan and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : S. C. Krishnan Music by : S. Dakshinamurthi Lyrics by : A. Maruthakasi Male Part Pombalainga therinju kollanum Intha kaala pombalainga Therinju kollanum Purushargalai naagareega Muraiyinilae vasiyam panna Male Part Pombalainga therinju kollanum Intha kaala pombalainga Therinju kollanum Male Part Konji konji pesikkittu Kulungi minukkikkitu Konji konji pesikkittu Kulungi minukkikkitu Kushipaduththu kondavanai Vasapaduththa inthakaala Male Part Pombalainga therinju kollanum Intha kaala pombalainga Therinju kollanum Male Part Shippaan silk kattikittu Chent powder poosikittu Haan shippaan silk kattikittu Chent powder poosikittu Lipstick-kai thadavikittu Rettai pinnal pottu kolla Pombalainga….
Male Part Pombalainga therinju kollanum Intha kaala pombalainga Therinju kollanum Male Part Vekkaththaium kakkaththilae Adakki kollanum Midukkaana paarvaiyodu Nadanthu sellanum Male Part Vekkaththaium kakkaththilae Adakki kollanum Midukkaana paarvaiyodu Nadanthu sellanum Male Part Mukkiyamaa cooling class Mugaththil irukkanum Mukkiyamaa cooling class Mugaththil irukkanum Mun kaiyil velvettu Pai oosalaadanum Pompalainga Male Part Pombalainga therinju kollanum Intha kaala pombalainga Therinju kollanum Male Part Aampalai manasu vandu Aampalai manasu vandu Adhu alaiyum azhagai kandu Intha unmaiyai nallaa Unmaiyai nallaa purinjukondu Ullam pola nadanthu kolla Pompalainga Male Part Pombalainga therinju kollanum Intha kaala pombalainga Therinju kollanum Male Part Purushargalai naagareega Muraiyinilae vasiyam panna Purushargalai naagareega Muraiyinilae vasiyam panna Male Part Pombalainga therinju kollanum Intha kaala pombalainga Therinju kollanum
தமிழ்
பாடகர் : எஸ். சி. கிருஷ்ணன் இசையமைப்பாளர் : எஸ். தட்சணாமூர்த்தி பாடலாசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும் இந்தக் கால பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும் புருஷர்களை நாகரீக முறையினிலே வசியம் பண்ண ஆண் : பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்.... இந்தக் கால பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும் ஆண் : கொஞ்சி கொஞ்சி பேசிக்கிட்டு குலுக்கி மினுக்கிக்கிட்டு கொஞ்சி கொஞ்சி பேசிக்கிட்டு குலுக்கி மினுக்கிக்கிட்டு குஷிப்படுத்தி கொண்டவனை வசப்படுத்த இந்தக்கால ஆண் : பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்.... இந்தக் கால பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும் ஆண் : ஷிப்பான் சில்க் கட்டிக்கிட்டு சென்ட் பவுடர் பூசிக்கிட்டு ஹான் ஷிப்பான் சில்க் கட்டிக்கிட்டு சென்ட் பவுடர் பூசிக்கிட்டு லிப்ஸ்டிக்கை தடவிக்கிட்டு ரெட்டைப் பின்னல் போட்டுக் கொள்ள பொம்பளைங்க....... ஆண் : பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்.... இந்தக் கால பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும் ஆண் : வெக்கத்தையும் கக்கத்திலே அடக்கிக் கொள்ளணும் மிடுக்கான பார்வையோடு நடந்து செல்லணும் ஆண் : வெக்கத்தையும் கக்கத்திலே அடக்கிக் கொள்ளணும் மிடுக்கான பார்வையோடு நடந்து செல்லணும் ஆண் : முக்கியமா கூலிங்கிளாஸ் முகத்தில் இருக்கணும் முக்கியமா கூலிங்கிளாஸ் முகத்தில் இருக்கணும் முன் கையில் வெல்வெட்டுப் பை ஊசலாடணும் பொம்பளைங்க....... ஆண் : பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்.... இந்தக் கால பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும் ஆண் : ஆம்பளை மனசு வண்டு ஆம்பளை மனசு வண்டு அது அலையும் அழகைக் கண்டு இந்த உண்மையை நல்லா உண்மையை நல்லா புரிஞ்சுகொண்டு உள்ளம் போல நடந்து கொள்ள பொம்பளைங்க....... ஆண் : பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்.... இந்தக் கால பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும் ஆண் : புருஷர்களை நாகரீக முறையினிலே வசியம் பண்ண புருஷர்களை நாகரீக முறையினிலே வசியம் பண்ண ஆண் : பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்.... இந்தக் கால பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்
Song information
Singer: S. C. Krishnan
Music by: S. Dakshinamurthi
Lyrics by: A. Maruthakasi
Release information: From Bhagyavathi (1957) · Singer: S. C. Krishnan · Lyricist: A. Maruthakasi · Music: S. Dakshinamurthi
Explore this song
- Singer: S. C. Krishnan
- Film / album: Bhagyavathi
- Composer: S. Dakshinamurthi
- Lyricist: A. Maruthakasi