Roman script
Singer : Ramya Raj Music by : Ramya Raj Female Part En bodhai da nee I’m high on you Female Part Rap goddess… Female Part Arugil nee varum antha Nodiyil naan parakkiren Mella ennai marakkiren Un kannam kuzhiyil vizhugiren Sirippalae malargiren Vekkathalae sivakkiren Thookkam unnal tholaikkiren hey Female Part Thaangi pidikka pazhagi kadhaikka Uyira kudukka unnai rasikka Ennai vitta yaarum illai Un manadhai vendru sella Vaarthaigalil pesa pesa Saaral pola en mel veesa Minnal pola vanthavanae Manasil bodhai thandhavanae Female Part {Vittu pogadhae Thalli selladhae En bodhai neeyae En bodhai neeyae En bodhai neeyae} (2) Female Part Enna maayam seidhu Ennai mayakki vittaai Satham illa oru muthathaal Ennai kavuthu vittaai Kaadhal chedi ondru enakullae Valarthu vittaai Naan pesa ninaipadhellaam Neeyae pesi vittaai Female Part Mounathin satham puriya vaithathu Undhan kaadhalae Yedho manthiram thanthiram seidhu Ullai nozhaindhittiyae Naalum pozhuthum kaalam muzhukkum Vaazhanum ondraaga thaan Female Part I feel it Believe it Breathe it High on you I’m crucified Female Part Vizhi moodi yosithaalum Mun nirpadhu neeyae Thalai saindhu odhungum Andha nerangalil neeyae Kanava nijama theriyama kulamburen Aasaiyilae midhakkuren Kai pidikka thudikkiren Paarkum bodhu karaiyiren Vendikkiren neeyum naanum thodaranum Piriyamal nadakkanum jenmathukkum Nee mattum vendum Nee mattum podhum Nee mattum vendum Female Part {Vittu pogadhae Thalli selladhae En bodhai neeyae En bodhai neeyae En bodhai neeyae} (2) Female Part I’m high on you Female Part I’m high on you Female Part I’m high on you Female Part Kaadhalae kanmoodi thanamana Indha kaadhalae En koonthal un viralgalal Kalaivathu oru sugame Katti anaikkum bodhu Kidaikkum enakku balamae Un kural ini inimai isaiyaaga olikkirathae Female Part Puruvangal thookkadhae Angai ennai saikkadhae Kannadithu pogadhae Mella ennai kolladhae Female Part Love the way you look at me When I’m gazin’ back at you The way you breathe a symphony You take me out to ecstasy Female Part {Vittu pogadhae Thalli selladhae En bodhai neeyae En bodhai neeyae En bodhai neeyae} (2) Female Part I’m high on you Female Part I’m high on you Female Part En bodhai neeyae…
தமிழ்
பாடகி : ரம்யா ராஜ் இசையமைப்பாளர் : ரம்யா ராஜ் பெண் : என் போதைடா நீ ஐ ஆம் ஹை ஆன் யூ பெண் : ............................ பெண் : அருகில் நீ வரும் அந்த நொடியில் நான் பறக்கிறேன் மெல்ல என்னை மறக்கிறேன் உன் கன்னம் குழியில் விழுகிறேன் சிரிப்பாலே மலர்கிறேன் வெட்கத்திலே சிவக்கிறேன் தூக்கம் உன்னால் தொலைக்கிறேன் ஹே பெண் : தாங்கி பிடிக்க பழகி கதைக்க உயிரை குடுக்க உன்னை ரசிக்க என்னை விட்டா யாரும் இல்லை உன் மனதை வென்று செல்ல வார்த்தைகளில் பேச பேச சாரல் போல என் மேல் வீச மின்னல் போல வந்தவனே மனசில் போதை தந்தவனே பெண் : {விட்டு போகதே தள்ளி செல்லாதே என் போதை நீயே என் போதை நீயே என் போதை நீயே} (2) பெண் : என்ன மாயம் செய்து எனை மயக்கி விட்டாய் சத்தம் இல்லா ஒரு முத்தத்தால் என்னை கவுத்து விட்டாய் காதல் செடி ஒன்று எனக்குள்ளே வளர்த்து விட்டாய் நான் பேச நினைப்பதெல்லாம் நீயே பேசி விட்டாய் பெண் : மௌனத்தின் சத்தம் புரிய வைத்தது உந்தன் காதலே ஏதோ மந்திரம் தந்திரம் செய்து உள்ளே நுழைந்துட்டியே நாளும் பொழுதும் காலம் முழுக்கும் வாழனும் ஒன்றாகத்தான் பெண் : I feel it Believe it Breathe it High on you I’m crucified பெண் : விழி மூடி யோசித்தாலும் முன் நிற்பது நீயே தலை சாய்ந்து ஒதுங்கும் அந்த நேரங்களில் நீயே கனவா நிஜமா தெரியாம குழம்புறேன் ஆசையிலே மிதக்குறேன் பார்க்கும்போது கரையிறேன் வேண்டிக்கிறேன் நீயும் நானும் தொடரனும் பிரியாமல் நடக்கணும் ஜென்மத்துக்கும் நீ மட்டும் வேண்டும் நீ மட்டும் போதும் நீ மட்டும் வேண்டும் பெண் : {விட்டு போகதே தள்ளி செல்லாதே என் போதை நீயே என் போதை நீயே என் போதை நீயே} (2) பெண் : I’m high on you பெண் : I’m high on you பெண் : I’m high on you பெண் : காதலே கண்மூடிதனமான இந்த காதலே என் கூந்தல் உன் விரல்கள் கலைவது ஒரு சுகமே கட்டி அணைக்கும்போது கிடைக்கும் எனக்கு பலமே உன் குரல் இனி இனிமை இசையாக ஒலிக்கிறதே பெண் : புருவங்கள் தூக்காதே அங்கே என்னை சாய்க்காதே கண்ணடித்து போகாதே மெல்ல என்னை கொள்ளாதே பெண் : Love the way you look at me When I’m gazin’ back at you The way you breathe a symphony You take me out to ecstasy பெண் : {விட்டு போகதே தள்ளி செல்லாதே என் போதை நீயே என் போதை நீயே என் போதை நீயே} (2) பெண் : I’m high on you பெண் : I’m high on you பெண் : என் போதை நீயே....
Song details
Music by: Ramya Raj
Release information: From Album Songs 2020 (2020) · Lyricist: Ramya Raj
- Singer: Ramya Raj
- Film / album: Album Songs 2020
- Composer: Ramya Raj