Roman script
Singers : Rahul Nambiar and Malavika Music by : Vijay Ebenezer Female Part Boomi nalla suthuthaanu Suthi suthi parthenae Saamiyathan nesama endru Killi killi kettenae Male Part Nee kan adicha pothum Un pinaal vaarendi Minsaram thottadhu pola Thalaadi vizhuthendi Female Part Suthutha suthutha Boomi suthutha suthutha Suthutha suthutha Boomi suthutha suthutha Male Part Annaiku oru pechu innaiku oru pechu Illa pennae neethaandi moochu Female : Munnala na ponen Pinaala nee vantha Aana ennakkula thaana nee vantha Male Part Unnaala thaanadi en vaazhu thaenaadi Poo poova poothu ingu kulunguthadi Female Part Suthutha suthutha Boomi suthutha suthutha Suthutha suthutha Boomi suthutha suthutha Female Part Boomi nalla suthuthaanu Suthi suthi parthenae Saamiyathan nesama endru Killi killi kettenae Female Part Hey..ithayathu mela Irumbadikum oosa Ketten poda kaadhal ithuthaanda Male Part Hey.. pothu edathil kuda Un mogatha paatha Mayangi ponen podi seri thaandi Female Part Ethirae nee vanthaalae Oodathu kadigaram Puriyatha megam onru thoovuthada Male Part Suthutha suthutha Boomi suthutha suthutha Suthutha suthutha Boomi suthutha suthutha Male Part Boomi nalla suthuthaanu Suthi suthi parthenae Saamiyathan nesama endru Killi killi kettenae Female Part Nee kan adicha pothum Un pinaal vaarendaa Minsaram thottadhu pola Thalaadi vizhuthendaa
தமிழ்
பாடகர்கள் : ராகுல் நம்பியார் மற்றும் மாளவிகா இசையமைப்பாளர் : விஜய் எபினேசர் பெண் : பூமி நல்லா சுத்துதான்னு சுத்தி சுத்தி பார்த்தேனே சாமியத்தான் நெசமா என்று கிள்ளி கிள்ளி கேட்டேனே ஆண் : நீ கண் அடிச்சா போதும் உன் பின்னால் வாரேன்டி மின்சாரம் தொட்டது போல தள்ளாடி விழுந்தேன்டி பெண் : சுத்துதா சுத்துதா பூமி சுத்துதா சுத்துதா சுத்துதா சுத்துதா பூமி சுத்துதா சுத்துதா ஆண் : அன்னைக்கு ஒரு பேச்சு இன்னைக்கு ஒரு பேச்சு இல்ல பெண்ணே நீதான்டி மூச்சு பெண் : முன்னால நான் போனேன் பின்னால் நீ வந்த ஆனா எனக்குள்ள தானா நீ வந்த ஆண் : உன்னாலதானடி என் வாழ்வு தேனடி பூ பூவா பூத்து இங்கு குலுங்குதடி பெண் : சுத்துதா சுத்துதா பூமி சுத்துதா சுத்துதா சுத்துதா சுத்துதா பூமி சுத்துதா சுத்துதா பெண் : பூமி நல்லா சுத்துதான்னு சுத்து சுத்து பார்த்தேனே சாமியத்தான் நெசமா என்று கிள்ளி கிள்ளி கேட்டேனே பெண் : ஹே....இதயத்து மேல இரும்படிக்கும் ஓசை கேட்டேன் போடா காதல் இதுதாண்டா ஆண் : ஹே....பொது இடத்தில் கூட உன் மொகத்த பாத்தா மயங்கி போனேன் போடி சரிதான்டி பெண் : எதிரே நீ வந்தாலே ஓடாது கடிகாரம் புரியாத மேகம் ஒன்று தூவுதடா ஆண் : சுத்துதா சுத்துதா பூமி சுத்துதா சுத்துதா சுத்துதா சுத்துதா பூமி சுத்துதா சுத்துதா ஆண் : பூமி நல்லா சுத்துதான்னு சுத்தி சுத்தி பார்த்தேனே சாமியத்தான் நெசமா என்று கிள்ளி கிள்ளி கேட்டேனே பெண் : நீ கண் அடிச்சா போதும் உன் பின்னால் வாரேன்டா மின்சாரம் தொட்டது போல தள்ளாடி விழுந்தேன்டா
Song information
Singers: Rahul Nambiar and Malavika
Music by: Vijay Ebenezer
Release information: From Ya Ya (2013) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Rahul Nambiar and Malavika
- Film / album: Ya Ya
- Composer: Vijay Ebenezer