Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Male Part Ezhulagum neeyae .. Ezhu kadalum neeyae Female : Ezhupirappum neeyae Endrum arulvaai Both : Muruga muruga muruga Male Part Boomiellam kaathu nirkkum Mannavanae pon malarae shanmuga Female : Poigaiyilae poothezhundha Vannamalar thaamraiyae saravana Male Part Boomiellam kaathu nirkkum Mannavanae pon malarae shanmuga Female : Poigaiyilae poothezhundha Vannamalar thaamraiyae saravana Male Part Om muruga vel muruga Female : Om muruga vel muruga Male Part Karthigai pen kai valarndha kaarthigeya Chorus : Karthigeya karthigeya karthigeya Female : Kadal kadanthum manadhu thotta subramanya Chorus : Subramanya subramanya subramanya Male Part Karthigai pen kai valarndha kaarthigeya Female : Kadal kadanthum manadhu thotta subramanya Male Part Thaththuvathin porul uraitha saaminaadha Female : Dharmathirkku vettri thandha senthil naadha Chorus : Om muruga lord muruga
Om muruga lord muruga Male Part Boomiellam kaathunirkkum Mannavanae pon malarae shanmugha Female : Poigaiyilae poothelundha Vannamalar thaamaraiyae saravana Both : Om muruga vel muruga Om muruga vel muruga Male Part Kadhavu thatti kai neetti Kai koduppaan vel murugan Kavalaiyilae avanai ennu Kadan adaippaan vel murugan Female Part Maalai yittu vilakkettru Manam mudipaan vel murugan Vazhithunaikku azhaithu vidu Vandhu nirppaan velmurugan Male Part Oru kaalai izhandhavarkku Maru kaalae kaarthikeyan Chorus : Karthigeya karthigeya karthigeya Female : Oona kann izhandhavarkku Gyaana kann subramanyan Chorus : Subramanya subramanya subramanya Male Part Thaaiyilla pillaikatkku Thaaiyaagum vadivelan Female : Thaan enbar aanavathai Thagartheriyum siva balan Both : Om muruga vel muruga Om muruga vel muruga Chorus Karthigeya karthigeya karthigeya Lord muruga lord muruga lord muruga Subramanya subramanya subramanya Om muruga om muruga om muruga
தமிழ்
பாடகர்கள் : டி. எம் . சௌந்தர்ராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஏழுலகும் நீயே.....ஏழு கடலும் நீயே..... பெண் : எழுப்பிறப்பும் நீயே...என்றும் அருள்வாய்.... இருவரும் : முருகா.........முருகா........முருகா.... ஆண் : பூமியெல்லாம் காத்து நிற்கும் மன்னவனே பொன் மலரே ஷண்முகா.... பெண் : பொய்கையிலே பூத்தெழுந்த வண்ணமலர் தாமரையே சரவணா...... ஆண் : பூமியெல்லாம் காத்து நிற்கும் மன்னவனே பொன் மலரே ஷண்முகா.... பெண் : பொய்கையிலே பூத்தெழுந்த வண்ணமலர் தாமரையே சரவணா...... ஆண் : ஓம் முருகா......வேல்முருகா...... பெண் : ஓம் முருகா.......வேல்முருகா....... ஆண் : கார்த்திகை பெண் கண் வளர்ந்த கார்த்திகேயா குழு : கார்த்திகேயா கார்த்திகேயா கார்த்திகேயா பெண் : கடல் கடந்தும் மனது தொட்ட சுப்ரமண்யா குழு : சுப்ரமண்யா சுப்ரமண்யா சுப்ரமண்யா ஆண் : கார்த்திகை பெண் கண் வளர்ந்த கார்த்திகேயா பெண் : கடல் கடந்தும் மனது தொட்ட சுப்ரமண்யா ஆண் : தத்துவத்தின் பொருள் உரைத்த சாமிநாதா பெண் : தர்மத்திற்கு வெற்றி தந்த செந்தில் நாதா குழு : ஓம் முருகா ….லார்ட் முருகா ஓம் முருகா ….லார்ட் முருகா ஆண் : பூமியெல்லாம் காத்து நிற்கும் மன்னவனே பொன் மலரே ஷண்முகா.... பெண் : பொய்கையிலே பூத்தெழுந்த வண்ணமலர் தாமரையே சரவணா...... இருவரும் : ஓம் முருகா......வேல்முருகா...... ஓம் முருகா.......வேல்முருகா....... ஆண் : கதவு தட்டி கை நீட்டி கைக் கொடுப்பான் வேல்முருகன் கவலையிலே அவனை எண்ணு கடன் அடைப்பான் வேல் முருகன் பெண் : மாலையிட்டு விளக்கேற்று மணம் முடிப்பான் வேல் முருகன் வழித்துணைக்கு அழைத்து விடு வந்து நிற்பான் வேல்முருகன் ஆண் : ஒரு கால் இழந்தவர்க்கு மறு காலே கார்த்திகேயன் குழு : கார்த்திகேயா கார்த்திகேயா கார்த்திகேயா பெண் : ஊனக் கண் இழந்தவர்க்கு ஞானக் கண் சுப்ரமண்யன் குழு : சுப்ரமண்யா சுப்ரமண்யா சுப்ரமண்யா ஆண் : தாயில்லா பிள்ளைகட்கு தாயாகும் வடிவேலன் பெண் : தான் என்பார் ஆணவத்தை தகர்த்தெறியும் சிவபாலன் இருவரும் : ஓம் முருகா......வேல்முருகா...... ஓம் முருகா.......வேல்முருகா....... குழு : கார்த்திகேயா கார்த்திகேயா கார்த்திகேயா லார்ட் முருகா லார்ட் முருகா லார்ட் முருகா சுப்ரமண்யா சுப்ரமண்யா சுப்ரமண்யா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Murugan Adimai (1977) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Murugan Adimai
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan