Roman script
Bharadha Samudhayam Song Lyrics is a track from Vaazhkkai Tamil Film – 1949, Starring T. R. Ramachandran, S. V. Sahasranamam, K. S. Sarangapani, Vyjayanthimala, M. S. Draupathi, Lalitha and Padmini. This song was sung by D. K. Pattammal and the music was composed by R. Sudharsanam. Lyrics works are penned by Mahakavi Subramanya Bharthiyaar. Singer : D. K. Pattammal Music Director : R. Sudharsanam Lyricist : Mahakavi Subramanya Bharthiyaar Female Part Bharatha samudhaayam vaazhgavae Vaazhga vaazhga Bharatha samudhaayam vaazhgavae Jaya jaya jaya Female Chorus : Bharatha samudhaayam vaazhgavae Vaazhga vaazhga Bharatha samudhaayam vaazhgavae Female Part Muppadhu kodi janangalin Sanga muzhumaikkum podhu udaimai Muppadhu kodi janangalin Sanga muzhumaikkum podhu udaimai Oppillaadha samudhaayam Oppillaadha samudhaayam Ulagathukkoru pudhumai vaazhga Bharatha samudhaayam vaazhgavae Female Chorus : Vaazhga vaazhga Bharatha samudhaayam vaazhgavae
Female Part Manidhar unavai manidhar parikkum Vazhakkaminiyundoo Manidhar unavai manidhar parikkum Vazhakkaminiyundoo Manidhar nogha Manidhar nogha manidhar paarkkum Vaazhkkaiyiniundoo Manidhar nogha manidhar paarkkum Vaazhkkaiyiniundoo Pulanil vaazhkkaiyiniundoo Nammilandha vaazhkkaiyiniundoo Female Part Bharatha samudhaayam vaazhgavae Vaazhga vaazhga Bharatha samudhaayam vaazhgavae Female Part Iniyoru vidhi seivom Iniyoru vidhi seivom Adhai endha naalum kaappom Iniyoru vidhi seivom Adhai endha naalum kaappom Thani oruvanukkunavillai enil Jagathinai azithiduvom Female Chorus : Thani oruvanukkunavillai enil Jagathinai azithiduvom Female : Thani oruvanukkunavillai enil Jagathinai azithiduvom Female Part Ellorum orr kulam ellorum orr inam Ellorum orr kulam ellorum orr inam Ellorum indhiya makkal Naam ellorum indhiya makkal vaazhga Bharatha samudhaayam vaazhgavae Female Chorus : Vaazhga vaazhga Bharatha samudhaayam vaazhgavae
தமிழ்
பாடகி : டி. கே. பட்டம்மாள் இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பாடல் ஆசிரியர் : மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் பெண் : பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே ஜய ஜய ஜய பெண் குழு : பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே பெண் : முப்பது கோடி ஜனங்களின் சங்க முழுமைக்கும் பொது உடைமை முப்பது கோடி ஜனங்களின் சங்க முழுமைக்கும் பொது உடைமை ஒப்பிலாத சமுதாயம் ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே பெண் குழு : வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே பெண் : மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கமினியுண்டோ மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கமினியுண்டோ மனிதர் நோக மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கையினியுண்டோ மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கையினியுண்டோ புலனில் வாழ்க்கையினியுண்டோ நம்மிலந்த வாழ்க்கையினியுண்டோ பெண் : பாரத சமுதாயம் வாழ்கவே ஜய ஜய ஜய பாரத சமுதாயம் வாழ்கவே பெண் : இனியொரு விதி செய்வோம் இனியொரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம் இனியொரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம் தனி ஒருவனுக்குணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் பெண் குழு : தனி ஒருவனுக்குணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் பெண் : தனி ஒருவனுக்குணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் பெண் : எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இந்திய மக்கள் நாம் எல்லோரும் இந்திய மக்கள் வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே.... பெண் குழு : வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே
Song information
Singer: D. K. Pattammal
Release information: From Vaazhkkai (1949) · Singer: D. K. Pattammal · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar · Music: R. Sudharsanam
Explore this song
- Singer: D. K. Pattammal
- Film / album: Vaazhkkai