Roman script

Singer : D. K. Pattammal
Music by : R. Sudarsanam
Female Part
Vetri ettu thikkum etta kottu murasae..ae..
Vetri ettu thikkum etta kottu murasae…ae…
Vetri ettu thikkum etta kottu murasae…ae…
Vetri ettu thikkum etta kottu murasae…ae…
Vetri ettu thikkum etta kottu murasae…ae…
Female Part
Vaedham endrum vaazhgavendru kottu murasae..ae..
Vaedham endrum vaazhgavendru kottu murasae…ae…
Vetri ettu thikkum etta kottu murasae
Vaedham endrum vaazhgavendru kottu murasae…ae…
Vetri ettu thikkum etta kottu murasae
Female Part
Nettri ottrai kannanodae
Nirthanam seidhaal
Nettri ottrai kannanodae
Nirthanam seidhaal
Female Part
Nettri ottrai kannanodae
Nirthanam seidhaal
Nettri ottrai kannanodae
Nirthanam seidhaal
Nitha sakthi vaazhga vendru kottu murasae..ae…
Nitha sakthi vaazhga vendru kottu murasae…ae..
Vetri ettu thikkum etta kottu murasae
Vaedham endrum vaazhgavendru kottu murasae…ae…
Vetri ettu thikkum etta kottu murasae..ae…
Vaedham endrum vaazhgavendru kottu murasae..

தமிழ்

பாடகி : டி. கே. பட்டம்மாள்
இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம்
பெண் : வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே....ஏ....
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே.....ஏ.....
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே.....ஏ.....
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே.....ஏ.....
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே.....ஏ.....
பெண் : வேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே.....ஏ....
வேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே....ஏ.....
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே
வேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே......ஏ.....
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே
பெண் : நெற்றியொற்றைக் கண்ணனோடே
நிர்த்தனம் செய்தாள்
நெற்றியொற்றைக் கண்ணனோடே
நிர்த்தனம் செய்தாள்
பெண் : நெற்றியொற்றைக் கண்ணனோடே
நிர்த்தனம் செய்தாள்
நெற்றியொற்றைக் கண்ணனோடே
நிர்த்தனம் செய்தாள்
நித்த சக்தி வாழ்கவென்று கொட்டு முரசே....ஏ....
நித்த சக்தி வாழ்கவென்று கொட்டு முரசே.....ஏ....
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே
வேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே.....ஏ....
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே.....ஏ.....
வேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே.....

Song details

Music by: R. Sudarsanam

Release information: From Naam Iruvar – 1947 Film (1947) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar