Roman script
Singer : S. Janaki Music by : Deva Chorus Lululululululu……. Lululululululu……. Female Part Pannaari maariyammaa Paadi vanthaa solaiyammaa Yaendi en vedhanai theerkkala Pennthaanae neeyum ammaa Penn maanam poganumaa Thaandi nee vanthu yaen kaakkala Female Part Pannaari maariyammaa Paadi vanthaa solaiyammaa Yaendi en vedhanai theerkkala Pennthaanae neeyum ammaa Penn maanam poganumaa Thaandi nee vanthu yaen kaakkala Female Part Senja paavamenna solladi en aaththaa Entha kaayamumae aarumae nee paaththaa Chorus : Senja paavamenna solladi en aaththaa Entha kaayamumae aarumae nee paaththaa Female Part Pannaari maariyammaa Paadi vanthaa solaiyammaa Yaendi en vedhanai theerkkala Pennthaanae neeyum ammaa Penn maanam poganumaa Thaandi nee vanthu yaen kaakkala Female Part {Seethai theekkulichchu Raamanaiththaan namba vaichchaa Raamaayanam sonna saethithaan Kovam kondezhunthu kannagithaan Oor erichchaa naanumkooda antha saathithaan}(2) Female Part Megam karukkanum may kaaththu adikkanum Mummaari saernthu peiyanum Ooru maththiyila en peru suththamunnu Saathi sanam ninnu pesanum Senja paavamenna solladi en aaththaa Entha kaayamumae aarumae nee paaththaa Chorus Senja paavamenna solladi en aaththaa Entha kaayamumae aarumae nee paaththaa Female Part Pannaari maariyammaa Paadi vanthaa solaiyammaa Yaendi en vedhanai theerkkala Pennthaanae neeyum ammaa Penn maanam poganumaa Thaandi nee vanthu yaen kaakkala Female Part {Paadhai maaraladi paayeduththu podaladi paththiniya padhara vaichchae Saami sannathikku saththiyamaa sera vantha poovu Onna karuga vaichchae} (2) Female Part Ooru sirichchathum ooyaama yaesinathum Un kaadhil ketkavillaiyaa Naadhiyattru ippa naanaaga thavikkiraen Nee kannil paarkkavillaiyaa Senja paavamenna solladi en aaththaa Entha kaayamumae aarumae nee paaththaa Chorus Senja paavamenna solladi en aaththaa Entha kaayamumae aarumae nee paaththaa Female Part Pannaari maariyammaa Paadi vanthaa solaiyammaa Yaendi en vedhanai theerkkala Chorus : Pennthaanae neeyum ammaa Penn maanam poganumaa Thaandi nee vanthu yaen kaakkala
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : தேவா குழு : லுலுலுலுலுலு..... லுலுலுலுலுலு..... பெண் : பண்ணாரி மாரியம்மா பாடிவந்தா சோலையம்மா ஏன்டி என் வேதனை தீர்க்கல பெண்தானே நீயும் அம்மா பெண் மானம் போகணுமா தாண்டி நீ வந்து ஏன் காக்கல பெண் : பண்ணாரி மாரியம்மா பாடிவந்தா சோலையம்மா ஏன்டி என் வேதனை தீர்க்கல பெண்தானே நீயும் அம்மா பெண் மானம் போகணுமா தாண்டி நீ வந்து ஏன் காக்கல பெண் : செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா குழு : செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா பெண் : பண்ணாரி மாரியம்மா பாடிவந்தா சோலையம்மா ஏன்டி என் வேதனை தீர்க்கல குழு : பெண்தானே நீயும் அம்மா பெண் மானம் போகணுமா தாண்டி நீ வந்து ஏன் காக்கல பெண் : {சீதை தீக்குளிச்சு ராமனைத்தான் நம்ப வைச்சா ராமாயணம் சொன்ன சேதிதான் கோவம் கொண்டெழுந்து கண்ணகிதான் ஊரெரிச்சா நானும் கூட அந்த சாதிதான்} (2) பெண் : மேகம் கறுக்கணும் மே காத்து அடிக்கணும் மும்மாரி சேர்ந்து பெய்யணும் ஊரு மத்தியில என் பேரு சுத்தமுன்னு சாதி சனம் நின்னு பேசணும் செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா குழு : செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா பெண் : பண்ணாரி மாரியம்மா பாடிவந்தா சோலையம்மா ஏன்டி என் வேதனை தீர்க்கல பெண்தானே நீயும் அம்மா பெண் மானம் போகணுமா தாண்டி நீ வந்து ஏன் காக்கல பெண் : {பாதை மாறலடி பாயெடுத்து போடலடி பத்தினிய பதற வைச்சே சாமி சந்நதிக்கு சத்தியமா சேர வந்த பூவு ஒண்ண கருக வைச்சே} ( 2 ) பெண் : ஊரு சிரிச்சதும் ஓயாம ஏசினதும் உன் காதில் கேட்கவில்லையா நாதியற்று இப்ப நானாக தவிக்கிறன் நீ கண்ணில் பார்க்கவில்லையா செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா குழு : செஞ்ச பாவமென்ன சொல்லடி என் ஆத்தா எந்தக் காயமுமே ஆறுமே நீ பாத்தா பெண் : பண்ணாரி மாரியம்மா பாடிவந்தா சோலையம்மா ஏன்டி என் வேதனை தீர்க்கல குழு : பெண்தானே நீயும் அம்மா பெண் மானம் போகணுமா தாண்டி நீ வந்து ஏன் காக்கல
Song details
Music by: Deva
Release information: From Solaiyamma (1992) · Lyricist: Kasthuri Raja
- Singer: S. Janaki
- Film / album: Solaiyamma
- Composer: Deva