Roman script
Singer : Malasiya Vasudevan Music by : Chandrabose Chorus Bannari bathrakaali Bannari bathrakaali Bannari bathrakaali Bannari bathrakaali Chorus Bannari bannari Bannari bannari Bannari bannari Bannari bannari Male Part Thaga thaga thaga thaga ena Jolikkum neththiyae Thada thada thada thada ena Vandhu kaakkum sakthiyae Bannari maariyae un kangal seeriyae Singathil yeriya mayil ondrin Thuyar kakka varuvaayadi Male Part Thaga thaga thaga thaga ena Jolikkum neththiyae Thada thada thada thada ena Vandhu kaakkum sakthiyae Bannari maariyae un kangal seeriyae Singathil yeriya mayil ondrin Thuyar kakka varuvaayadi Male Part Ponnaana malligai poovidhu Punnavadhennadi needhiyooo Undhevan kazhuthilae naagamae Pen jeevan meedhilae thaakumae Nenjae un koyilai thedinen Pen paavai vazhavae paadinen Male Part Oru kurai ninathathumillai Uyir idhu thudippathu sariyoo Oru badhil kidathidum varai Iravidhu mudivathum muraiyoo Male Part Thaga thaga thaga thaga ena Jolikkum neththiyae Thada thada thada thada ena Vandhu kaakkum sakthiyae Bannari maariyae un kangal seeriyae Singathil yeriya mayil ondrin Thuyar kakka varuvaayadi Male Part Poovaga mannilae poothathu Puthaadai soodiyae vandhathu Amma un dharisanam kandathu Aanandham aayiram kondathu Senthaazham poovinai paarthathu Singaara maeni yen verthathu Male Part Iru vizhigalil imai sorugida Ival uyir parpathu sariyo Idhayangal thozha iravugal azha Vilakkinil thudippathu thiriyoo Male Part Thaga thaga thaga thaga ena Jolikkum neththiyae Thada thada thada thada ena Vandhu kaakkum sakthiyae Bannari maariyae un kangal seeriyae Singathil yeriya mayil ondrin Thuyar kakka varuvaayadi Male Part Thaga thaga thaga thaga ena Jolikkum neththiyae Thada thada thada thada ena Vandhu kaakkum sakthiyae Bannari maariyae un kangal seeriyae Singathil yeriya mayil ondrin Thuyar kakka varuvaayadi
தமிழ்
குழு : பண்ணாரி பத்ரகாளி பண்ணாரி பத்ரகாளி பண்ணாரி பத்ரகாளி பண்ணாரி பத்ரகாளி குழு : பண்ணாரி பண்ணாரி பண்ணாரி பண்ணாரி பண்ணாரி பண்ணாரி பண்ணாரி பண்ணாரி ஆண் : தகதக தகதக என ஜொலிக்கும் நெத்தியே தடதட தடதட என வந்து காக்கும் சக்தியே பண்ணாரி மாரியே உன் கண்கள் சீறியே சிங்கத்தில் ஏறியே மயில் ஒன்றின் துயர் காக்க வருவாயடி.. ஆண் : தகதக தகதக என ஜொலிக்கும் நெத்தியே தடதட தடதட என வந்து காக்கும் சக்தியே பண்ணாரி மாரியே உன் கண்கள் சீறியே சிங்கத்தில் ஏறியே மயில் ஒன்றின் துயர் காக்க வருவாயடி.. ஆண் : பொன்னான மல்லிகை பூவிது புண்ணாவதென்னடி நீதியோ உன் தேவன் கழுத்திலே நாகமே பெண் ஜீவன் மீதிலே தாக்குமே நெஞ்சே உன் கோயிலை தேடினேன் பெண் பாவை வாழவே பாடினேன் ஆண் : ஒரு குறை நினைத்ததுமில்லை உயிர் இது துடிப்பது சரியோ ஒரு பதில் கிடைத்திடும் வரை இரவிது முடிவதும் முறையோ ஆண் : தகதக தகதக என ஜொலிக்கும் நெத்தியே தடதட தடதட என வந்து காக்கும் சக்தியே பண்ணாரி மாரியே உன் கண்கள் சீறியே சிங்கத்தில் ஏறியே மயில் ஒன்றின் துயர் காக்க வருவாயடி.. ஆண் : பூவாக மண்ணிலே பூத்தது புத்தாடை சூடியே வந்தது அம்மா உன் தரிசனம் கண்டது ஆனந்தம் ஆயிரம் கொண்டது செந்தாழம்பூவினை பார்த்தது சிங்கார மேனி ஏன் வேர்த்தது ஆண் : இரு விழிகளில் இமை சொருகிட இவள் உயிர் பறிப்பது சரியோ இதயங்கள் தொழ இரவுகள் அழ விளக்கினில் துடிப்பது திரியோ ஆண் : தகதக தகதக என ஜொலிக்கும் நெத்தியே தடதட தடதட என வந்து காக்கும் சக்தியே பண்ணாரி மாரியே உன் கண்கள் சீறியே சிங்கத்தில் ஏறியே மயில் ஒன்றின் துயர் காக்க வருவாயடி.. ஆண் : தகதக தகதக என ஜொலிக்கும் நெத்தியே தடதட தடதட என வந்து காக்கும் சக்தியே பண்ணாரி மாரியே உன் கண்கள் சீறியே சிங்கத்தில் ஏறியே மயில் ஒன்றின் துயர் காக்க வருவாயடி..
Song details
Music by: Chandrabose
Release information: From Annakili Sonna Kathai (1989) · Lyricist: Mu. Metha
- Singer: Malasiya Vasudevan
- Film / album: Annakili Sonna Kathai
- Composer: Chandrabose
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்