Roman script
Singer : Rajkumar Bharathi Music by : M. S. Vishwanathan Male Part Hoo ooo oo hoo oo oo Bandham migu samsara kadal kadakka Chorus : Ailasa ho hoi ailasa Male : Paranadiyaar paadha malar thaan panindhu Chorus : Ailasa ho hoi ailasa Male Part Sandhamum sindhanaiyaai paai virithu Chorus : Ailasa ho hoi ailasa Male : Sakthi tharum vairaagiya kol pidithu Chorus : Ailasa ho hoi ailasa Male Part Mundha varum bandhavinai paaraiyilae Chorus : Ailasa ho hoi ailasa Male : Modhaamal sukkaanom manam thiruthi Chorus : Ailasa ho hoi ailasa Male Part Hoo ooo oo hoo oo oo…(2)
தமிழ்
பாடகர் : ராஜ்குமார் பாரதி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ்.. ஆண் : பந்தம் மிகும் சம்சார கடல் கடக்க குழு : ஐலசா ஹோஹோய் ஐலசா ஆண் : பரனடியார் பாத மலர் தான் பணிந்து குழு : ஐலசா ஹோஹோய் ஐலசா ஆண் : சந்தமும் சிந்தனையாய் பாய் விரித்து குழு : ஐலசா ஹோஹோய் ஐலசா ஆண் : சக்தி தரும் வைராக்ய கோல் பிடித்து குழு : ஐலசா ஹோஹோய் ஐலசா ஆண் : முந்த வரும் பந்தவினை பாறையிலே குழு : ஐலசா ஹோஹோய் ஐலசா ஆண் : மோதாமல் சுக்கானோம் மனம் திருந்தி குழு : ஐலசா ஹோஹோய் ஐலசா ஆண் : ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ்..(2)
Song information
Singer: Rajkumar Bharathi
Music by: M. S. Vishwanathan
Release information: From Ilangeswaran (1987) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Rajkumar Bharathi
- Film / album: Ilangeswaran
- Composer: M. S. Vishwanathan