Roman script
Singer : Ben Human Music by : Achu Rajamani Male Part Papparam papparam pa papparam Papparam papparam pa papparam Papparam papparam ra papparam Papparam papparam ra papparam Male Part Baby oh baby Unnai paartha pinbu Oru aasai vandhathadi Male Part Oh oh oh baby oh baby Kural ketta pinbu Pudhu vazhkai theriyuthadi Male Part En paapaa Adi kovatha kaattatha Oh paapaa Nee valaiya pottu thaakkatha Adi needhan en myna Nee kettadhu ellaam tharuvenae Adi naanae undhan mamaa Male Part Papparam papparam pa papparam Nee en swaasamae Papparam papparam pa papparam Nee en thaagamae Papparam papparam ra papparam Nee en geethamae Kelu pulla kelu pulla Adi needhan needhan en kaadhal kaaviyamae Male Part Ohh hooo Male Part Baby oh baby Ingu kaadhal vandhathum Kavignan aanenadi yeah yeah Male Part Oh oh oh oh baby oh baby Kai kortha pinbu Aagayam sendranadi Male Part Ahaa ahaa ahaa ahaa En paapaa
Adi kovamtha kaattatha Oh paapaa Nee valaiya pottu thaakkatha Adi needhan en myna Nee kettathu ellaam tharuvenae Adi naanae undhan mamaa Male Part Papparam papparam pa papparam Papparam papparam pa papparam Male Part Paakkadha paakkadha Ennai nee paakkadha Ippadi paakkadha pennae Oh paakkura paakkura Ora kannala thaan Yedhedho pannudhae kannae Male Part Oh thadukki vitta Thiruppi vizhunthu Mayakkuradha paakka thuduchi Kaiyala thaan thottu ennai Over-ah thaan thaakkura di Vaadi vaadi pulla Thaadi thaadi unnai Semmaya paarthupen di Male Part En paapaa Adi kovamtha kaattatha Oh paapaa Nee valaiya pottu thaakkatha Adi needhan en myna Nee kettathu ellaam tharuvenae Adi naanae undhan mamaa Male Part Papparam papparam pa papparam Nee en swaasamae Papparam papparam pa papparam Nee en thaagamae Papparam papparam ra papparam Nee en geethamae Kelu pulla kelu pulla Adi needhan needhan en kaadhal kaaviyamae
தமிழ்
பாடகர் : பென் ஹுமன் இசையமைப்பாளர் : அச்சு ராஜாமணி ஆண் : பப்பராம் பப்பராம் ப பப்பராம் பப்பராம் பப்பராம் ப பப்பராம் பப்பராம் பப்பராம் ரா பப்பராம் பப்பராம் பப்பராம் ரா பப்பராம் ஆண் : பேபி ஓ பேபி உன்னை பார்த்த பின்பு ஒரு ஆசை வந்ததடி ஆண் : ஓ ஓ ஓ பேபி ஓ பேபி குரல் கேட்ட பின்பு புது வாழ்க்கை தெரியுதடி ஆண் : என் பாப்பா அடி கோவத்த நீ காட்டாத ஓ பாப்பா நீ வலைய போட்டு தாக்காத அடி நீதான் என் மைனா நீ கேட்டது எல்லாம் தருவேனே அடி நானே உந்தன் மாமா ஆண் : பப்பராம் பப்பராம் ப பப்பராம் நீ என் சுவாசமே பப்பராம் பப்பராம் ப பப்பராம் நீ என் தாகமே பப்பராம் பப்பராம் ரா பப்பராம் நீ என் கீதமே கேளு புள்ள கேளு புள்ள அடி நீதான் நீதான் என் காதல் காவியமே ஆண் : ஓஹோ ஹோ ஆண் : பேபி ஓ பேபி இங்கு காதல் வந்ததும் கவிஞன் ஆனேனடி யெஹ் யெஹ் ஆண் : ஓ ஓ ஓ ஓ பேபி ஓ பேபி கை கோர்த்த பின்பு ஆகாயம் சென்றனடி ஆண் : அஹா அஹா அஹா அஹா என் பாப்பா அடி கோவத்த நீ காட்டாத ஓ பாப்பா நீ வலைய போட்டு தாக்காத அடி நீதான் என் மைனா நீ கேட்டது எல்லாம் தருவேனே அடி நானே உந்தன் மாமா ஆண் : பப்பராம் பப்பராம் ப பப்பராம் பப்பராம் பப்பராம் ப பப்பராம் ஆண் : பாக்காத பாக்காத என்னை நீ பாக்காத இப்படி பாக்காத பெண்ணே ஓ பாக்குற பாக்குற ஓர கண்ணாலதான் ஏதேதோ பண்ணுதே கண்ணே ஆண் : ஓ தடுக்கி விட்டா திருப்பி விழுந்து மயக்குறத பாக்க துடிச்சு கையாளதான் தொட்டு என்னை ஓவராதான் தாக்குறடி வாடி வாடி புள்ள தாடி தாடி உன்னை செம்மையா பார்த்துப்பேன்டி ஆண் : என் பாப்பா அடி கோவத்த நீ காட்டாத ஓ பாப்பா நீ வலைய போட்டு தாக்காத அடி நீதான் என் மைனா நீ கேட்டது எல்லாம் தருவேனே அடி நானே உந்தன் மாமா ஆண் : பப்பராம் பப்பராம் ப பப்பராம் நீ என் சுவாசமே பப்பராம் பப்பராம் ப பப்பராம் நீ என் தாகமே பப்பராம் பப்பராம் ரா பப்பராம் நீ என் கீதமே கேளு புள்ள கேளு புள்ள அடி நீதான் நீதான் என் காதல் காவியமே
Song information
Singer: Ben Human
Music by: Achu Rajamani
Release information: From Ben Human Album Song – Baby Oh Baby (2020) · Lyricist: Ben Human, Achu Rajamani
Explore this song
- Singer: Ben Human
- Film / album: Ben Human Album Song – Baby Oh Baby
- Composer: Achu Rajamani