Roman script
Singer : P. Susheela Music by : Sakthi Kumar Lyrics by : Kannadasan Female Part O babu mani babu Nee deivam thantha pillai allavo En kulankatha vallalallavo Maanikka thottil vairathil kattil Unakku ethanai mottukkal Babu mani babu Nee deivam thantha pillai allavo En kulankatha vallalalavo Female Part Mayangathe mugathil maatram aagathuda Jagamellam amma madiyallada Mayangathe mugathil maatram aagathuda Jagamellam amma madiyallada Kanna un kangalil kanneerum pongutha Kanna un kangalil kanneerum pongutha Kalakamenna punnagaiyai kattada Kalam unathada Babu mani babu Nee deivam thantha pillai allavo En kulankatha vallalalavo
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : சக்தி குமார் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஓ.....பாபு.......மணி பாபு....... நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ என் குலங்காத்த வள்ளலல்லவோ மாணிக்கத் தொட்டில் வைரத்தில் கட்டில் உனக்கெத்தனை முத்துக்கள் பாபு.......மணி பாபு....... நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ என் குலங்காத்த வள்ளலல்லவோ பெண் : மயங்காதே முகத்தில் மாற்றம் ஆகாதுடா ஜெகமெல்லாம் அம்மா மடியல்லடா மயங்காதே முகத்தில் மாற்றம் ஆகாதுடா ஜெகமெல்லாம் அம்மா மடியல்லடா கண்ணா உன் கண்களில் கண்ணீரும் பொங்குதா கண்ணா உன் கண்களில் கண்ணீரும் பொங்குதா கலக்கமென்ன புன்னகையை காட்டடா காலம் உனதடா பாபு.......மணி பாபு....... நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ என் குலங்காத்த வள்ளலல்லவோ
Song information
Singer: P. Susheela
Music by: Sakthi Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Pillai Selvam (1973) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Sakthi Kumar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Pillai Selvam
- Composer: Sakthi Kumar
- Lyricist: Kannadasan