Roman script

Azhaithavar Kuralukku Song Lyrics from Anadhai Anandhan –  1970 Film, Starring A. V. M. Rajan,
Jayalalithaa and Others. This song was sung by Seerkazhi Govindarajan and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan.
Singer : Seerkazhi Govindarajan
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Male Part
Azhaiththavar kuralukku varuvaen endran
Geedhaiyilae kannan
Paarppavar kannukku theriven endraan
Bharathathil kannan
Male Part
Azhaiththavar kuralukku varuvaen endran
Geedhaiyilae kannan
Paarppavar kannukku theriven endraan
Bharathathil kannan
Male Part
Azhaiththavar kuralukku varuvaen endran
Geedhaiyilae kannan
Male Part
Kaattradiththaal avan veedaavaan
Kadumazhaiyil avan kudaiyaavaan
Aattraal azhuthaal azhutha kanneerai
Angae thudaikkum kaiyaavaan
Male Part
Azhaiththavar kuralukku varuvaen endran
Geedhaiyilae kannan
Male Part
Siraiyinilae avan piranthaan
Mazhaiyinil veru manai pugnthaan
Siraiyinilae avan piranthaan
Mazhaiyinil veru manai pugnthaan
Male Part
Uravariyaatha kuzhanthaikkellaam
Aaa….aa…aa….aa…aa….
Uravariyaatha kuzhanthaikkellaam
Uravinanaaga avan varuvaan
Avan varuvaan
Male Part
Azhaiththavar kuralukku varuvaen endran
Geedhaiyilae kannan
Male Part
Adaiyaa kadhavu avan veedu
Anjael enbathu avan yaedu
Adaiyaa kadhavu avan veedu
Anjael enbathu avan yaedu
Adaikkalam tharuvaan nadappathu nadakkum
Amaithiyudan nee nadamaadu
Male Part
Azhaiththavar kuralukku varuvaen endran
Geedhaiyilae kannan
Paarppavar kannukku theriven endraan
Bharathathil kannan
Male Part
Azhaiththavar kuralukku varuvaen endran
Geedhaiyilae kannan
Male Part
Sippiyil piranthathu muththaagum
Saettril piranthathu malaraagum
Sippiyil piranthathu muththaagum
Saettril piranthathu malaraagum
Male Part
Muththum malarum kannan kazhuththil
Mohana vadivil nadamaadum
Male Part
Azhaiththavar kuralukku varuvaen endran
Geedhaiyilae kannan
Paarppavar kannukku theriven endraan
Bharathathil kannan
Male Part
Azhaiththavar kuralukku varuvaen endran
Geedhaiyilae kannan

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்
கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்கு தெரிவேன் என்றான்
பாரதத்தில் கண்ணன்
ஆண் : அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்
கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்கு தெரிவேன் என்றான்
பாரதத்தில் கண்ணன்
ஆண் : அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்
கீதையிலே கண்ணன்
ஆண் : காற்றடித்தால் அவன் வீடாவான்
கடுமழையில் அவன் குடையாவான்
ஆற்றால் அழுதால் அழுத கண்ணீரை
அங்கே துடைக்கும் கையாவான்
ஆண் : அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்
கீதையிலே கண்ணன்
ஆண் : சிறையினிலே அவன் பிறந்தான்
மழையினில் வேறு மனை புகுந்தான்
சிறையினிலே அவன் பிறந்தான்
மழையினில் வேறு மனை புகுந்தான்
ஆண் : உறவறியாத குழந்தைக்கெல்லாம்
ஆஅ.....ஆ.....ஆ......ஆ....ஆ...
உறவறியாத குழந்தைக்கெல்லாம்
உறவினனாக அவன் வருவான்
அவன் வருவான்
ஆண் : அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்
கீதையிலே கண்ணன்
ஆண் : அடையா கதவு அவன் வீடு
அஞ்சேல் என்பது அவன் ஏடு
அடையா கதவு அவன் வீடு
அஞ்சேல் என்பது அவன் ஏடு
அடைக்கலம் தருவான் நடப்பது நடக்கும்
அமைதியுடன் நீ நடமாடு
ஆண் : அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்
கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்கு தெரிவேன் என்றான்
பாரதத்தில் கண்ணன்
ஆண் : அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்
கீதையிலே கண்ணன்
ஆண் : சிப்பியில் பிறந்தது முத்தாகும்
சேற்றில் பிறந்தது மலராகும்
சிப்பியில் பிறந்தது முத்தாகும்
சேற்றில் பிறந்தது மலராகும்
ஆண் : முத்தும் மலரும் கண்ணன் கழுத்தில்
மோகன வடிவில் நடமாடும்
ஆண் : அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்
கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்கு தெரிவேன் என்றான்
பாரதத்தில் கண்ணன்
ஆண் : அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்
கீதையிலே கண்ணன்

Song details

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Anadhai Anandhan (1970) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Song video

Watch on YouTube