Roman script
Singer : Justin Prabhakaran Music by : Justin Prabhakaran Male Part Azhaipaaya… Manam nidhamum Urigi urigi urigi uraigirenae Pizhaippena… Yena kanavu Kathari kathari kathari karaigirenae Ae….ae….ae…ae…. Male Part Tholai thooram thedinen Thodum thooram aaivida Kulir thaedum manalum naan Enai azhaipaaya Male Part Imai illaa meengalaai Venneeril vaazhgiren Kadalil nee ennaiyum Vida azhaipaaya…aaa…aaa.. Male Part Vaal arundha pothilum Noola vidaa kaiyena Pattam viduren un nenappula Etta thooramaa thaan Etta thooramaa thaan Male Part Unai kaakaama Thoongaama naan Thoongaama thaan Adi yengurenae noogurenae.. Ae….aaa….hoo…ooo.. Male Part Thadumaarum saalaigalil Manam maara pogirenae Payanangal aatrum Chorus : Kaayangalai kaayangalai Male Part Theeraadha vazhigalilae Sugam thaeda kilambugiren Peranbae yerkkum Chorus : Koobangalai koobangalai Male Part Pogaathae pogaathae karai Chorus : Pogaathae karai Male : Thaandaadha aranaagi Chorus : Aranaagi Male : Maara thaan pera paakkuren Nela nee thaeiyatha Male Part Netrae illaa nalaiya naan Chorus : Nalaiya naan Male : Thedi thedi saayurenae Chorus : Saayurenae Male : Sutram illa puyalaa naan Chorus : Puyalaa naan Male : Maari varuven varuven Male Part Thaedhi illa maadhama Naadhi illa kedhama Oda vidura un nenappula Etta thooramaa nee Etta thooramaa thaan Male Part Azhaipaaya… Manam nidhamum Urigi urigi urigi uraigirenae Pizhaippena… Yena kanavu Kathari kathari kathari karaigirenae Ae….ae….ae…ae….
தமிழ்
பாடகர் : ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : அழைப்பாயா மனம் நிதமும் உருகி உருகி உருகி உறைகிறேனே பிழைப்பேனா..... என கனவு கதறி கதறி கதறி கரைகிறேனே ஏ.......ஏ.......ஏ......ஏ...... ஆண் : தொலைத்தூரம் தேடினேன் தொடும் தூரம் ஆய்விட குளிர் தேடும் மணலும் நான் எனை அழைப்பாயா ஆண் : இமை இல்லா மீன்களாய் வெந்நீரில் வாழ்கிறேன் கடலில் நீ என்னையும் விட அழைப்பாயா.....ஆஅ.....ஆஅ.... ஆண் : வால் அறுந்த போதிலும் நூல விடா கையென பட்டம் விடுறேன் உன் நெனப்புல எட்டா தூராமாதான் எட்டா தூராமாதான் ஆண் : உன்னை காண்காம தூங்காம நான் தூங்காமதான் அடி ஏங்குறேனே நோகுறேனே ஏ.......ஆஅ....ஹோ......ஓஒ..... ஆண் : தடுமாறும் சாலைகளில் மனம் மாற போகிறேனே பயணங்கள் ஆற்றும் குழு : காயங்களை காயங்களை ஆண் : தீராத வழிகளிலே சுகம் தேட கிளம்புகிறேன் பேரன்பே ஏற்கும் குழு : கோபங்களை கோபங்களை ஆண் : போகாத போகாத கரை குழு : போகாதே கரை ஆண் : தாண்டாத அரணாகி குழு : அரணாகி ஆண் : மாறத்தான் பெற பாக்குறேன் நெலா நீ தேயாத ஆண் : நேற்றே இல்லா நாளையா நான் குழு : நாளையா நான் ஆண் : தேடி தேடி சாயுறேன் நான் குழு : சாயுறேன் நான் ஆண் : சுற்றம் இல்லா புயலா நான் குழு : புயலா நான் ஆண் : மாறி வருவேன் வருவேன் ஆண் : தேதி இல்லா மாதமா நாதி இல்லா கேதமா ஓட விடுற உன் நெனப்புல எட்டா தூரமா நீ எட்ட தூரமாதான் ஆண் : அழைப்பாயா மனம் நிதமும் உருகி உருகி உருகி உறைகிறேனே பிழைப்பேனா..... என கனவு கதறி கதறி கதறி கரைகிறேனே ஏ.......ஏ.......ஏ......ஏ......
Song information
Singer: Justin Prabhakaran
Music by: Justin Prabhakaran
Release information: From Dear Comrade (2019) · Lyricist: Justin Prabhakaran
Explore this song
- Singer: Justin Prabhakaran
- Film / album: Dear Comrade
- Composer: Justin Prabhakaran