Roman script
Singer : K. J. Yesudas and C. Dinesh Music by : Ilayaraja Lyrics by : Vaali Male Part Azhaikiran madhavan Aanirai meithavan Manimudium mayil iragum Ethir varavum thuthi purindhaen Maadhava kesavaa sridharaa om Male Part Thedinen devadeva thamarai paathamey Vadineen vasudeva vandhadhu neramey Nyana vaasal naadinaen Vedha gaanam paadinaen Kaala kaalam naanunai Thedinaen devadeva thamarai paathamey Male Part Kaadhil nan ketathu venu ganaamrudham Kannil naan kandadhu kannan birundhaavanam Maayanae neyanae maasiladha thoyanae Aathma nyanam adaintha pinnum…. Thedinen devadeva thamarai paathamey Male Part Guruvae saranam guruvae saranam Guruvae saranam guruvae saranam Raghavendra sri raghavendra Chorus Raghavendra sri raghavendra Raghavendra raghavendra Raghavendra raghavendra Guruvae saranam guruvae saranam Guruvae saranam guruvae saranam Male Part Nyana thirumeni kaana vara vendume…. Seethap poovannam paatham thozha vendume….. Bakthan varumpothu paathai thadaiyaanathaen Kaatu peruvellam aatril uruvaanathaen Male Part Thaayaagi thaiyai seiyum deva Thadai neenga arul seiya va va Naan seitha paavam yaar theerkka koodum Nee vaazhum idam vandhu naan sera vendum Male Part Guruvae saranam guruvae saranam Chorus Raghavendra raghavendra raghava Ragavendra aghavendra raghava Guru raghavendra raghava Guru raghavendra raghava Guru raghavendra raghava Guru ragavendra raghava Chorus Guru ragavendra ragava Guru ragavendra ragava Guru ragavendra ragavendra Guru ragavendra ragavendra Guru ragavendra ragavendra Ragavendra ragavendra Male Part Poojyaaya ragavendraaya sathyadharma radhaayasa
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் சி. தினேஷ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : அழைக்கிறான் மாதவன் ஆநிரை மேய்த்தவன் மணிமுடியும் மயில் இறகும் எதிர் வரவும் துதி புரிந்தேன் மாதவா கேசவா ஸ்ரீதரா ஓம் ஆண் : தேடினேன் தேவதேவா தாமரைப் பாதமே வாடினேன் வாசுதேவா வந்தது நேரமே ஞான வாசல் நாடினேன் வேத கானம் பாடினேன் கால காலம் நானுனை தேடினேன் தேவதேவா தாமரைப் பாதமே ஆண் : காதில் நான் கேட்டது வேணு கானாம்ருதம் கண்ணில் நான் கண்டது கண்ணன் பிருந்தாவனம் மாயனே நேயனே மாசில்லாத தூயனே ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்...... தேடினேன் தேவதேவா தாமரைப் பாதமே ஆண் : குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா குழு : ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா ராகவேந்திரா ராகவேந்திரா ராகவேந்திரா ராகவேந்திரா குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் ஆண் : ஞானத் திருமேனி காண வர வேண்டுமே.... சீதப் பூவண்ணப் பாதம் தொழ வேண்டுமே..... பக்தன் வரும்போது பாதைத் தடையானதேன் காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதேன் ஆண் : தாயாகித் தயை செய்யும் தேவா தடை நீங்க அருள் செய்ய வா வா நான் செய்த பாவம் யார் தீர்க்கக் கூடும் நீ வாழும் இடம் வந்து நான் சேர வேண்டும் ஆண் : குருவே சரணம் குருவே சரணம் குழு : ராகவேந்திர ராகவேந்திர ராகவா ராகவேந்திர ராகவேந்திர ராகவா குரு ராகவேந்திர ராகவா குரு ராகவேந்திர ராகவா குரு ராகவேந்திர ராகவா குரு ராகவேந்திர ராகவா குழு : குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா குரு ராகவேந்திரா ராகவேந்திரா குரு ராகவேந்திரா ராகவேந்திரா குரு ராகவேந்திரா ராகவேந்திரா ராகவேந்திரா ராகவேந்திரா ஆண் : பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச
Song information
Singer: K. J. Yesudas and C. Dinesh
Music by: Ilayaraja
Lyrics by: Vaali
Release information: From Sri Raghavendrar (1985) · Singer: K. J. Yesudas and C. Dinesh · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: K. J. Yesudas and C. Dinesh
- Film / album: Sri Raghavendrar
- Composer: Ilayaraja
- Lyricist: Vaali