Roman script
Singer : P. Susheela and K. J. Yesudas Music by : M. B. Sreenivas Lyrics by : Kannadasan Female Part Azhagu rani kathai idhu Un kangal kanda Azhagu rani kathai idhu Un kangal kanda Paruva rani kadhai idhu Aa…aa…aa…aa…aa…aa….. Female Part Azhagu rani kathai idhu….. Female Part Aangalun kannukku Meaniyai maraththu Aangalun kannukku Meaniyai maraththu Antha vaanil megaththai varaintha Female Part Azhagu rani kathai idhu….. Male Part ………………… Female Part Maalaiyil erinthidum punnagai vilakku Maarpagam solvathu malar kondu kanakku Maalaiyil erinthidum punnagai vilakku Maarpagam solvathu malar kondu kanakku Malar kondu kanakku Female Part ………………. Female Part Anantha penmaiyil aayiram vazhakku Male : ………………… Female : Anantha penmaiyil aayiram vazhakku Aadaiyum nadaiyum maarina enakku Female Part Azhagu rani kathai idhu….. Azhagu rani kathai idhu….. Female Part Yaar endru paarpathu Kaavalar paarvai Paarvaiyil iruppathu aayiram Female Part Achchaththilae ival nadungi nadungi nindru Naanathilae ival padhungi padhungi vanthu Vatkaththilae Female Part Rimapaa panisa….aa…aa…aa…aa…. Female Part Achchaththilae ival nadungi nadungi nindru Naanathilae ival padhungi padhungi vanthu Vatkaththilae ival marainthu maranthu nindru Vitta thuyar endru ival sabaiyilae aadinaal Aadinaal aadinaal aadinaal Female Part Azhagu rani kathai idhu….. Azhagu rani kathai idhu…..
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாஸ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அழகு ராணி கதை இது உன் கண்கள் கண்ட அழகு ராணி கதை இது உன் கண்கள் கண்ட பருவ ராணி கதை இது ஆ.....ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ...... பெண் : அழகு ராணி கதை இது.... பெண் : ஆண்களின் கண்ணுக்கு மேனியய் மறைத்து ஆண்களின் கண்ணுக்கு மேனியய் மறைத்து அந்த வானில் மேகத்தை வரைந்த பெண் : அழகு ராணி கதை இது.... ஆண் : ........................... பெண் : மாலையில் எரிந்திடும் புன்னகை விளக்கு மார்பகம் சொல்வது மலர் கொண்டு கணக்கு மாலையில் எரிந்திடும் புன்னகை விளக்கு மார்பகம் சொல்வது மலர் கொண்டு கணக்கு மலர் கொண்டு கணக்கு பெண் : ............................. பெண் : ஆனந்த பெண்மையில் ஆயிரம் வழக்கு ஆண் : ....................... பெண் : ஆனந்த பெண்மையில் ஆயிரம் வழக்கு ஆடையும் நடையும் மாறின எனக்கு பெண் : அழகு ராணி கதை இது.... அழகு ராணி கதை இது.... பெண் : யார் என்று பார்ப்பது காவலர் பார்வை பார்வையில் இருப்பது ஆயிரம் தேவை பெண் : அச்சத்திலே இவள் நடுங்கி நடுங்கி நின்று நாணத்திலே இவள் பதுங்கி பதுங்கி வந்து வெட்கத்திலே...... பெண் : ரிமபா பநிசா...ஆ....ஆ...ஆ....ஆ.... பெண் : அச்சத்திலே இவள் நடுங்கி நடுங்கி நின்று நாணத்திலே இவள் பதுங்கி பதுங்கி வந்து வெட்கத்திலே இவள் மறைந்து மறைந்து நின்று விட்ட துயர் என்று இவள் சபையிலே ஆடினால் ஆடினால் ஆடினால் ஆடினால் பெண் : அழகு ராணி கதை இது.... அழகு ராணி கதை இது....
Song information
Singer: P. Susheela and K. J. Yesudas
Music by: M. B. Sreenivas
Lyrics by: Kannadasan
Release information: From Eduppar Kaipillai (1975) · Singer: P. Susheela and K. J. Yesudas · Lyricist: Kannadasan · Music: M. B. Sreenivas
Explore this song
- Singer: P. Susheela and K. J. Yesudas
- Film / album: Eduppar Kaipillai
- Composer: M. B. Sreenivas
- Lyricist: Kannadasan