Roman script
Singers : L. R. Eswari and A. L. Ragavan Music by : K. V. Mahadevan Lyrics by : Vaali Male Part Azhagiya rathiyae amaravathiyae Adiyaen thodalaama Thottu thottu aasaiyai sollalaama Male Part Azhagiya rathiyae amaravathiyae Adiyaen thodalaama..maa maa Thottu thottu aasaiyai sollalaama Female Part Anbaana padhiyae ambikapadhiyae Avasara padalaama Pattu pattu kaariyam kedalaama Female Part Anbaana padhiyae ambikapadhiyae Avasara padalaama mama… Pattu pattu kaariyam kedalaama Male Part Kadhali kadhavan yaarum illai Adhil kavalai padathavan perum illai Kadhali kadhavan yaarum illai Adhil kavalai padathavan perum illai Female : Andha kavalai enbadhu sirukadhai yaagum Kaadhal enbathu thodar kadhaiyaagum Kavalai enbadhu sirukadhai yaagum Kaadhal enbathu thodar kadhaiyaagum Male Part Azhagiya rathiyae amaravathiyae Adiyaen thodalaama..maa maa Thottu thottu aasaiyai sollalaama Female Part Anbaana padhiyae ambikapadhiyae Avasara padalaama mama…
Pattu pattu kaariyam kedalaama Female Part Romeo romeo romeo Male : Juliet juliet juliet Female Part Romeo Male : Juliet Female Part Romeo romeo romeo Male : Juliet juliet juliet Female Part Romeo Male : Juliet Male Part Naan pallathilae nee ullathilae Female : Naan uyarathilae nee thuyarathilae Male : Naan arugil vandhen Female : Naan urugi nindren Male : Oru iravil iru nilavu therivadhenna Female : Iru manadhil oru ninaivu iruppadhenna Female Part Romeo romeo romeo Male : Juliet juliet juliet Female Part Romeo Male : Juliet Female Part Romeo Male : Juliet Female Part Romeo Humming : ……….. Female Part Ohoo ..kaadhal enbadhu swimming pool Male : Adhil kulikaadhirupavan april fool Female : Ohoo ..kaadhal enbadhu swimming pool Male : Adhil kulikaadhirupavan april fool Female : Pirindhaal adhu dhaan interval Male : Piriyaathirundhaal wonderfull Male : Oooooo darling Female : Aa…oooooo darling Humming : ………………..
தமிழ்
பாடகர்கள் : எல்.ஆர். ஈஸ்வரி மற்றும் ஏ. எல். ராகவன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : வாலி எல்.ஆர். ஈஸ்வரி மற்றும் ஏ. எல். ராகவன் ஆண் : அழகிய ரதியே அமராவதியே அடியேன் தொடலாமா தொட்டுத் தொட்டு ஆசையைச் சொல்லலாமா ஆண் : அழகிய ரதியே அமராவதியே அடியேன் தொடலாமா தொட்டுத் தொட்டு ஆசையைச் சொல்லலாமா பெண் : அன்பான பதியே அம்பிகாபதியே அவசரப்படலாமா பட்டுப் பட்டுக் காரியம் கெடலாமா... பெண் : அன்பான பதியே அம்பிகாபதியே அவசரப்படலாமா பட்டுப் பட்டுக் காரியம் கெடலாமா... ஆண் : காதலிக்காதவன் யாருமில்லை அதில் கவலைப்படாதவன் பேருமில்லை காதலிக்காதவன் யாருமில்லை அதில் கவலைப்படாதவன் பேருமில்லை பெண் : அந்தக் கவலை என்பது சிறுகதையாகும் காதல் என்பது தொடர்கதையாகும்... அந்தக் கவலை என்பது சிறுகதையாகும் காதல் என்பது தொடர்கதையாகும்.. ஆண் : அழகிய ரதியே அமராவதியே அடியேன் தொடலாமா தொட்டுத் தொட்டு ஆசையைச் சொல்லலாமா பெண் : அன்பான பதியே அம்பிகாபதியே அவசரப்படலாமா பட்டுப் பட்டுக் காரியம் கெடலாமா... பெண் : ரோமியோ.....ரோமியோ.....ரோமியோ..... ஆண் : ஜூலியட்......ஜூலியட்......ஜூலியட்..... பெண் : ரோமியோ..... ஆண் : ஜூலியட்..... பெண் : ரோமியோ.....ரோமியோ.....ரோமியோ..... ஆண் : ஜூலியட்......ஜூலியட்......ஜூலியட்..... பெண் : ரோமியோ..... ஆண் : ஜூலியட்..... ஆண் : நான் பள்ளத்திலே நீ உள்ளத்திலே பெண் : நான் உயரத்திலே நீ துயரத்திலே ஆண் : நான் அருகில் வந்தேன்.... பெண் : நான் உருகி நின்றேன் ஆண் : ஒரு இரவில் இரு நிலவு தெரிவதென்ன பெண் : இரு மனதில் ஒரு நினைவு இருப்பதென்ன பெண் : ரோமியோ.....ரோமியோ.....ரோமியோ..... ஆண் : ஜூலியட்......ஜூலியட்......ஜூலியட்..... பெண் : ரோமியோ..... ஆண் : ஜூலியட்..... பெண் : ரோமியோ..... ஆண் : ஜூலியட்..... பெண் : ரோமியோ..... முனகல் : ........... பெண் : ஓஹோ....காதல் என்பது ஸ்விம்மிங்பூல் ஆண் : அதில் குளிக்காதிருப்பவன் ஏப்ரல் பூல் பெண் : ஓஹோ....காதல் என்பது ஸ்விம்மிங்பூல் ஆண் : அதில் குளிக்காதிருப்பவன் ஏப்ரல் பூல் பெண் : பிரிந்தால் அதுதான் இன்டர்வெல் ஆண் : பிரியாதிருந்தால் வொண்டர்புல் ஓஓஓஓஒ.......டார்லிங்... முனகல் : ....................
Song information
Singers: L. R. Eswari and A. L. Ragavan
Music by: K. V. Mahadevan
Lyrics by: Vaali
Release information: From Kakkum Karangal (1965) · Singer: L. R. Eswari and A. L. Ragavan · Lyricist: Vaali · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: L. R. Eswari and A. L. Ragavan
- Film / album: Kakkum Karangal
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Vaali