Roman script
Azhagiya Kamalathil Song Lyrics is a track from Mahalakshmi – Tamil Movie 1960, Starring K. Balaji, S. V. Sahasranamam, R. Muthuraman, T. S. Balaiah, Pandari Bai, Mynavathi and Ragini. This song was sung by P. Susheela, music composed by K. V. Mahadevan and lyrics work penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : K. V. Mahadevan Lyricist : Kannadasan Female Part Azhagiya kamalathil uraikindra mahalatchmi Arulae puriya thuyilezhaai Ulagin irulae agala thuyilezhaai Engum porulae neraiya thuyilezhaai Female Part Aagaaya kulathil thaamarai malarum Kaalaiyilae adhikaalaiyilae Aagaaya kulathil thaamarai malarum Kaalaiyilae adhikaalaiyilae Hari om endrezhum pennin perumai Sevaiyilae nalla sevaiyilae Hari om endrezhum pennin perumai Sevaiyilae nalla sevaiyilae Aagaaya kulathil thaamarai malarum Kaalaiyilae adhikaalaiyilae Female Part Thirupathi naayagan thuyil ezhum sangu
Thirumagal kai oliyae Thirupathi naayagan thuyil ezhum sangu Thirumagal kai oliyae Thirupaarkadalil thediya amudham Kulamagal kungumamae kulamagal kungumamae Aagaaya kulathil thaamarai malarum Kaalaiyilae adhikaalaiyilae Female Part Malavan maarbil aadidum malargal Mangaiyin punnagaiyae Malavan maarbil aadidum malargal Mangaiyin punnagaiyae Mangaiyin karangal pinnidum kolam Manadhin kolanglae manadhin kolangale Aagaaya kulathil thaamarai malarum Kaalaiyilae adhikaalaiyilae Female Part Sreeraama seetha thiruvadi sevai Mangaiyar kulangakka Sreeraama seetha thiruvadi sevai Mangaiyar kulangakka Sree aanjanaeyarai ubasanai seivom Vamsathin nalangaakka Vamsathin nalangaakka Female Part Aagaaya kulathil thaamarai malarum Kaalaiyilae adhikaalaiyilae Hari om endrezhum pennin perumai Sevaiyilae nalla sevaiyilae Aagaaya kulathil thaamarai malarum Kaalaiyilae adhikaalaiyilae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : அழகிய கமலத்தில் உறைகின்ற மகாலட்சுமி அருளே புரியத் துயிலெழாய் உலகின் இருளே அகலத் துயிலெழாய் எங்கும் பொருளே நிறையத் துயிலெழாய்.... பெண் : ஆகாயக் குளத்தில் தாமரை மலரும் காலையிலே அதிகாலையிலே ஆகாயக் குளத்தில் தாமரை மலரும் காலையிலே அதிகாலையிலே ஹரி ஓம் என்றெழும் பெண்ணின் பெருமை சேவையிலே நல்ல சேவையிலே... ஹரி ஓம் என்றெழும் பெண்ணின் பெருமை சேவையிலே நல்ல சேவையிலே... ஆகாயக் குளத்தில் தாமரை மலரும் காலையிலே அதிகாலையிலே பெண் : திருப்பதி நாயகன் துயில் எழும் சங்கு திருமகள் கை ஒலியே.. திருப்பதி நாயகன் துயில் எழும் சங்கு திருமகள் கை ஒலியே.. திருப்பாற்கடலில் தேடிய அமுதம் குலமகள் குங்குமமே குலமகள் குங்குமமே ஆகாயக் குளத்தில் தாமரை மலரும் காலையிலே அதிகாலையிலே பெண் : மாலவன் மார்பில் ஆடிடும் மலர்கள் மங்கையின் புன்னகையே மாலவன் மார்பில் ஆடிடும் மலர்கள் மங்கையின் புன்னகையே மங்கையின் கரங்கள் பின்னிடும் கோலம் மனதின் கோலங்களே மனதின் கோலங்களே ஆகாயக் குளத்தில் தாமரை மலரும் காலையிலே அதிகாலையிலே பெண் : ஸ்ரீராம சீதா திருவடி சேவை மங்கையர் குலங்காக்க ஸ்ரீராம சீதா திருவடி சேவை மங்கையர் குலங்காக்க ஸ்ரீ ஆஞ்சநேயரை உபாசனை செய்வோம் வம்சத்தின் நலங்காக்க வம்சத்தின் நலங்காக்க........ பெண் : ஆகாயக் குளத்தில் தாமரை மலரும் காலையிலே அதிகாலையிலே ஹரி ஓம் என்றெழும் பெண்ணின் பெருமை சேவையிலே நல்ல சேவையிலே... ஆகாயக் குளத்தில் தாமரை மலரும் காலையிலே அதிகாலையிலே
Song information
Singer: P. Susheela
Release information: From Mahalakshmi (1960) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Mahalakshmi