Roman script
Singers : Gangai Amaran and Chorus Music by : Ilayaraja Male Part Azhagaana indha ooru Chorus : Lallalalalala Male : Korakkundaannu peru Chorus : Lalallalalalaa Male Part Azhagaana indha ooru Korakkundaannu peru Oorula irukkura janangalellam Oru maadhiri iruppadha paaru Chorus Azhagaana indha ooru Aaru kolam vayal paaru Aththi maram retta aala maram Nalla koyil iruppadhai paaru Male Part Azhagaana indha ooru Korakkundaannu peru Male Part Oorukkullae pala jaadhinga Chorus : Idhu oorukullae nalla oorunga Male : Urumikittu iruppadhai paarunga Chorus : Rombha oththumaiyaana aalunga Male Part Ivan peru sethuraaman Ivan oru ilichavaayan Eppa paarthaalum ilichikittae iruppaan Male : Haei sethuraama unga madhanikku Aambula pulla porndhirukkuda..hahahaha Male Part Therdhall inage vandhadhunna Ooru pakkam caru satham Therdhall inage vandhadhunna Ooru pakkam caru satham Male Part
Thuttu neraiya thandha andha katchikku thaan Naanga ottu pottu veippom Male Part Azhagaana indha ooru Aaru kolam vayal paaru Chorus : Aththi maram retta aala maram Nalla koyil iruppadhai paaru Male Part Azhagaana indha ooru Korakkundaannu peru Chorus ……………………… Male Part Araippadi kaeppaikku alaigirom Chorus : Nelathula dhenam dhenam parikkirom Male : Theruvula tharaiyilae padukkirom Chorus : Dhenam dhenam vasathiyaa irukkirom Male Part Dialogue ………………. Male Part Vetta veli pottalilum Velaya vechu velayakkuvom Vetta veli pottalilum Velaya vechu velayakkuvom Male Part Indha gramathula oru koraichal illai Idhu thermaiyaana ooru Male Part Azhagaana indha ooru Aaru kolam vayal paaru Chorus : Aththi maram retta aala maram Nalla koyil iruppadhai paaru Male Part Azhagaana indha ooru Korakkundaannu peru Chorus : Aththi maram retta aala maram Nalla koyil iruppadhai paaru
தமிழ்
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் குழு இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : அழகான இந்த ஊரு குழு : லாலாலாலா ஆண் : கோரக்குண்டான்னு பேரு குழு : லாலாலா ஆண் : அழகான இந்த ஊரு கோரக்குண்டான்னு பேரு ஊருல இருக்குற ஜனங்களில் நான் ஒரு மாதிரி இருப்பத பாரு குழு : அழகான இந்த ஊரு ஆறு குளம் வயல் பாரு அத்தி மரம் ரெட்ட ஆலமரம் நல்ல கோயில் இருப்பதைப் பாரு ஆண் : அழகான இந்த ஊரு கோரக்குண்டான்னு பேரு ஆண் : ஊருக்குள்ளே பல ஜாதிங்க.. குழு : இது ஊருக்குள்ளே நல்ல ஊருங்க ஆண் : உருமிக்கிட்டுருப்பதை பாருங்க குழு : ரொம்ப ஒத்துமையான ஆளுங்க ஆண் : இவன் பேரு சேதுராமன் இவன் ஒரு இளிச்சவாயன் எப்ப பாத்தாலும் இளிச்சுக்கிட்டே இருப்பான் ஆண் : ஹேய்..சேதுராமா உங்க மதனிக்கு ஆம்பள புள்ள பொறந்திருக்குடா..ஹஹஹா ஆண் : தேர்தலுன்னு வந்ததுன்னா ஊருப் பக்கம் காரு சத்தம் தேர்தலுன்னு வந்ததுன்னா ஊருப் பக்கம் காரு சத்தம் ஆண் : துட்டு நெறைய தந்தா அந்தக் கட்சிக்குதான் நாங்க ஓட்டு போட்டு வைப்போம்... ஆண் : அழகான இந்த ஊரு ஆறு குளம் வயல் பாரு குழு : அத்தி மரம் ரெட்ட ஆலமரம் நல்ல கோயில் இருப்பதைப் பாரு ஆண் : அழகான இந்த ஊரு கோரக்குண்டான்னு பேரு குழு : ..................... ஆண் : அரைப்படி கேப்பைக்கு அலைகிறோம் குழு : நெலத்துல தெனம் தெனம் பறிக்கிறோம் ஆண் : தெருவுல தரையிலே படுக்கிறோம் குழு : தெனம் தெனம் வசதியா இருக்கிறோம் ஆண் : வசனம் .................. ஆண் : வெட்டவெளி பொட்டலிலும் வெளைய வெச்சு வெலையாக்குவோம் வெட்டவெளி பொட்டலிலும் வெளைய வெச்சு வெலையாக்குவோம் ஆண் : இந்த கிராமத்துல ஒரு கொறச்சலில்லை இது தெறமையான ஊரு..... ஆண் : அழகான இந்த ஊரு ஆறு குளம் வயல் பாரு குழு : அத்தி மரம் ரெட்ட ஆலமரம் நல்ல கோயில் இருப்பதைப் பாரு ஆண் : அழகான இந்த ஊரு ஆறு குளம் வயல் பாரு குழு : அத்தி மரம் ரெட்ட ஆலமரம் நல்ல கோயில் இருப்பதைப் பாரு
Song information
Singers: Gangai Amaran and Chorus
Music by: Ilayaraja
Release information: From Meendum Oru Kathal Kathai (1985) · Singer: Gangai Amaran and Chorus · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja
Explore this song
- Singer: Gangai Amaran and Chorus
- Film / album: Meendum Oru Kathal Kathai
- Composer: Ilayaraja