Roman script
Singer : Anthony Daasan Music by : Kiran Surath Lyrics by : Lavarthan Male Child : {Ma ti ti maatiten Ma ti ti maatiten Ma ti ti maatiten ..maatiten} (2) Male Part Ye pulla Male Part Katta karuppazhagi kangaani paethi Sundi izhukkuriyae javvathu poosi Sittu sirippazhagi singaaram kaatti Paaya virikkiriyae nenjoram neetti Male Part Ana katti thekkura Alavachu paakura Vala vacha aathula Meena pola thullura Male Part Ena katti thookkura Sarikatti maathura Mazha thanni pola thaan Enna neeyum kudikkira Male Part Rendu vizhi kannu kandapadi ninnu Mennuthadi thinnu kollaama konnu Male Part Hey kodam ulla neeraattum En ulla neethanae Elappaarum nezhalaattum Onakkaaga iruppenae Male Part Kattaanthara poothidichi Thattaanthala verthidichi Vekkam una kaattida thaan Pakkam pasi aagidichi Male Part Ottu uravaagida thaan Sittu vazhi kaattidu nee Kattu veragaagida thaan Katti ena thookkudi nee Male Child : {Ma ti ti maatiten Ma ti ti maatiten Ma ti ti maatiten ..maatiten} (2) Male Part Adiyae Male Part Katta karuppazhagi kangaani paethi Sundi izhukkuriyae savvathu poosi Sittu sirippazhagi singaaram kaatti Paaya virikkiriyae nenjoram neetti Male Part Mazha thanni pola thaan Manasellam odura Kada kanni pogala Kannukulla nikkura Male Part Ada vacha kozhiya Azhaga thaan somakkura Ola vacha panaiyil Arisiya kudhikkura Male Part Sattu neram nillu Moththa vari sollu Kattiduran thaali Ippovae naanu
தமிழ்
ஆண் குழந்தை : {மா டி டி மாட்டிடேன் மா டி டி மாட்டிடேன் மா டி டி மாட்டிடேன் மாட்டிடேன்} (2) ஆண் : ஏ புள்ள ஆண் : கட்ட கருப்பழகி கங்காணி பேத்தி சுண்டி இழுக்குறியே சவ்வாது பூசி சிட்டு சிரிப்பழகி சிங்காரம் காட்டி பாய விரிக்கிறியே நெஞ்சோரம் நீட்டி ஆண் : அண கட்டி தேக்குற அழவச்சு பாக்குற வல வச்ச ஆத்துல மீன போல துள்ளுற ஆண் : என கட்டி தூக்குற சரிகட்டி மாத்துற மழ தண்ணி போல தான் என்ன நீயும் குடிக்கிற ஆண் : ரெண்டு விழி கண்ணு கண்டபடி நின்னு மென்னுதடி தின்னு கொல்லாம கொன்னு ஆண் : ஏய் கொடம் உள்ள நீராட்டும் என் உள்ள நீதானே எளப்பாறும் நெழலாட்டும் ஒனக்காக இருப்பேனே ஆண் : கட்டாந்தர பூத்திடிச்சி தட்டான்தல வேர்த்திடிச்சி வெக்கம் உன காட்டிட தான் பக்கம் பசி ஆகிடிச்சி ஆண் : ஒட்டு உறவாகிட தான் சிட்டு வழி காட்டிடு நீ கட்டு வெறகாகிட தான் கட்டி என தூக்குடி நீ ஆண் குழந்தை : {மா டி டி மாட்டிடேன் மா டி டி மாட்டிடேன் மா டி டி மாட்டிடேன் மாட்டிடேன்} (2) ஆண் : அடியே ஆண் : கட்ட கருப்பழகி கங்காணி பேத்தி சுண்டி இழுக்குறியே சவ்வாது பூசி சிட்டு சிரிப்பழகி சிங்காரம் காட்டி பாய விரிக்கிறியே நெஞ்சோரம் நீட்டி ஆண் : மழை தண்ணி போல தான் மனசெல்லாம் ஓடுற கட கன்னி போகள கண்ணுக்குள்ள நிக்குற ஆண் : அட வச்ச கோழியா அழக தான் சொமக்குற ஒல வச்ச பானயில் அரிசியா குமிக்குற ஆண் : செத்த நேரம் நில்லு மொத்த வரி சொல்லு கட்டிடுறேன் தாலி இப்போவே நானு
Song details
Music by: Kiran Surath
Lyrics by: Lavarthan
Release information: From Album Songs 2022 (2022) · Singer: Anthony Daasan · Lyricist: Lavarthan · Music: Kiran Surath
- Singer: Anthony Daasan
- Film / album: Album Songs 2022
- Composer: Kiran Surath
- Lyricist: Lavarthan
Song video
பாடகர் : அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : கிரண் சூரத் பாடல் ஆசிரியர் : லாவர்தன்