Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female Part Humming ….. Female Part Avasarama avasarama Aasai athaan avasarama Appavendru azhaikkavae Azhagu pillai pirakkavae Avasarama avasarama Aasai athaan avasarama Appavendru azhaikkavae Azhagu pillai pirakkavae Avasarama avasarama Female Part Amma pola adakkamaana Pennum venduma Ungal arumaiyulla appa pola Paiyan venduma Amma pola adakkamaana Pennum venduma Ungal arumaiyulla appa pola Paiyan venduma Female Part Summa summa ungaai pola Kurumbugal seiyum Summa summa ungaai pola Kurumbugal seiyum Thuruthurukkum thudippum ulla Pillai venduma Female Part Avasarama avasarama Female Part Pattam vaangi padhavi pettraal podhuma Pettravargal manam arindhu nadakka vendama Pattam vaangi padhavi pettraal podhuma Pettravargal manam arindhu nadakka vendama Athai enakku thalaivaari poo mudithaargal Athai enakku thalaivaari poo mudithaargal Ammavai pol valaiyal pooti anuppi veithaargal Female Part Avasarama avasarama Female Part Deivathai naan idhu varai kandathum illai Adhan thiru uruvai maaman maami vadivilae kanden Deivathai naan idhu varai kandathum illai Adhan thiru uruvai maaman maami vadivilae kanden Mei maranthu avargalai naan vanangiyum nindren Mei maranthu avargalai naan vanangiyum nindren Vilai madhiya anbu varam vangi vandhen Female Part Avasarama avasarama Aasai athaan avasarama Appavendru azhaikkavae Azhagu pillai pirakkavae Avasarama avasarama
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : முனங்கல் ........... பெண் : அவசரமா அவசரமா ஆசை அத்தான் அவசரமா அப்பாவென்று அழைக்கவே அழகு பிள்ளை பிறக்கவே.... அவசரமா அவசரமா ஆசை அத்தான் அவசரமா அப்பாவென்று அழைக்கவே அழகு பிள்ளை பிறக்கவே.... அவசரமா அவசரமா பெண் : அம்மா போல அடக்கமான பொண்ணு வேண்டுமா உங்கள் அருமையுள்ள அப்பா போல பையன் வேண்டுமா அம்மா போல அடக்கமான பொண்ணு வேண்டுமா உங்கள் அருமையுள்ள அப்பா போல பையன் வேண்டுமா பெண் : சும்மா சும்மா உங்களைப் போல குறும்புகள் செய்யும் சும்மா சும்மா உங்களைப் போல குறும்புகள் செய்யும் துறுதுறுக்கும் துடிப்புமுள்ள பிள்ளை வேண்டுமா பெண் : அவசரமா அவசரமா பெண் : பட்டம் வாங்கி பதவி பெற்றால் போதுமா பெற்றவர்கள் மனம் அறிந்து நடக்க வேண்டாமா பட்டம் வாங்கி பதவி பெற்றால் போதுமா பெற்றவர்கள் மனம் அறிந்து நடக்க வேண்டாமா அத்தை எனக்கு தலைவாரி பூ முடித்தார்கள் அத்தை எனக்கு தலைவாரி பூ முடித்தார்கள் அம்மாவைப் போல் வளையல் பூட்டி அனுப்பி வைத்தார்கள் பெண் : அவசரமா அவசரமா பெண் : தெய்வத்தை நான் இதுவரை கண்டதுமில்லை அதன் திருவுருவை மாமன் மாமி வடிவிலே கண்டேன் தெய்வத்தை நான் இதுவரை கண்டதுமில்லை அதன் திருவுருவை மாமன் மாமி வடிவிலே கண்டேன் மெய் மறந்து அவர்களை நான் வணங்கியும் நின்றேன் மெய் மறந்து அவர்களை நான் வணங்கியும் நின்றேன் விலை மதியா அன்பு வரம் வாங்கி வந்தேன் பெண் : அவசரமா அவசரமா ஆசை அத்தான் அவசரமா அப்பாவென்று அழைக்கவே அழகு பிள்ளை பிறக்கவே.... அவசரமா அவசரமா
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Paditha Manaivi (1961) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Paditha Manaivi
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi