Roman script
Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : Vishwanathan -Ramamoorthy Male Part Avalukkenna azhagiya mugam Avalukkenna azhagiya mugam Avanukkenna ilagiya manam Nilavukkenna iravinil varum Iravukkenna uravugal tharum Uravukkenna uyirulla varai thodarnthu varum Male Part Ho.. azhagu oru magic touch Ho… aasai oru kaadhal switch O..oo…. -ho… Azhagu oru magic touch Ho…ooo ..ho Aasai oru kaadhal switch Male Part Aayiram azhagiyar paarthathundu Aanaal aval pol paarthathillai Aayiram azhagiyar paarthathundu Aanaal aval pol paarthathillai Vaa vaa enbathai vizhiyil sonnaal Mounam endroru mozhiyil sonnaal… Male Part Avalukkenna azhagiya mugam Avanukkenna ilagiya manam Nilavukkenna iravinil varum Iravukkenna uravugal tharum Uravukkenna uyirulla varai thodarnthu varum Female Part Anbu kaadhalan vanthaan kaatrodu.. Aval naanaththai maranthaal netrodu.. Anbu kaadhalan vanthaan kaatrodu.. Aval naanaththai maranthaal netrodu.. Avan alli eduthaan kaiyodu Aval thulli vizhunthaal kanivodu Kanivodu… Female Part Avanukkenna ilagiya manam Avalukkenna azhagiya mugam Nilavukkenna iravinil varum Iravukkenna uravugal tharum Uravukkenna uyirulla varai thodarnthu varum Male Part {Sittrdai enbathu……… Female Part Munnazhagu.. Male Part Siru nadai enbathu… Female Part Pinnazhagu..} (2) Male Part {Poovil piranthathu……… Female Part Kannazhagu.. Male Part Ponnil vilainthathu…… Female Part Pennazhagu..} (2) Both : La la la … lallala lalla laa..lallalalallalaa… Lallala lalla laa..lallalalallalaa… Lallala lalla laa..lallalalallalaa… Lallala lalla laa..lallalalallalaa…
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆண் : அவளுக்கென்ன அழகிய முகம் அவளுக்கென்ன அழகிய முகம் அவனுக்கென்ன இளகிய மனம் நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும் ஆண் : ஹோ....அழகு ஒரு மேஜிக் டச் ஹோ ஆசை ஒரு காதல் ஸ்விட்ச் ஒ....ஓஒ.....ஹோ..... அழகு ஒரு மேஜிக் டச் ஹோ......ஓஒ.....ஹோ.... ஆசை ஒரு காதல் ஸ்விட்ச் ஆண் : ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு ஆனால் அவள் போல் பார்த்ததில்லை ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு ஆனால் அவள் போல் பார்த்ததில்லை வா வா என்பதை விழியில் சொன்னாள் மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள் ஆண் : அவளுக்கென்ன அழகிய முகம் அவனுக்கென்ன இளகிய மனம் நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும் பெண் : அன்பு காதலன் வந்தான் காற்றோடு அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு அன்பு காதலன் வந்தான் காற்றோடு அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு அவன் அள்ளி எடுத்தான் கையோடு அவள் துள்ளி விழுந்தாள் கனிவோடு கனிவோடு கனிவோடு....... பெண் : அவனுக்கென்ன இளகிய மனம் அவளுக்கென்ன அழகிய முகம் நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும் பெண் : {சிற்றிடை என்பது....... பெண் : முன்னழகு...... ஆண் : சிறு நடை என்பது பெண் : பின்னழகு......} (2) ஆண் : {பூவில் பிறந்தது...... பெண் : கண்ணழகு........ ஆண் : பொன்னில் விளைந்தது...... பெண் : பெண்ணழகு.....} (2) இருவர் : ல ல ல.....லலலல லல்ல லா.....லல்லலலலல்லா லலலல லல்ல லா.....லல்லலலலல்லா லலலல லல்ல லா.....லல்லலலலல்லா லலலல லல்ல லா.....லல்லலலலல்லா
Song details
Singers: T. M. Soundararajan and L. R. Eswari
Music by: Vishwanathan -Ramamoorthy
Release information: From Server Sundaram (1964) (1964) · Lyricist: Vaali
- Singer: T. M. Soundararajan and L. R. Eswari
- Film / album: Server Sundaram (1964)
- Composer: Vishwanathan -Ramamoorthy