Roman script
Singer : Malaysia Vasudevan Music by : K. V. Mahadevan Lyrics by : Pulamaipithan Male Part Aththi maram pooppathillai Aasai vetkkam paarppathillai Aththi maram pooppathillai Aasai vetkkam paarppathillai Male Part Puththikketta madaiyaa Idhai purinjikkadaa sariyaa Puththikketta madaiyaa Idhai purinjikkadaa sariyaa Male Part Aththi maram pooppathillai Aasai vetkkam paarppathillai Puththikketta madaiyaa Idhai purinjikkadaa sariyaa Male Part Madhu kudichcha oru kurangu Manasukkulla irukkuthadaa ranga rangaiyyaa Marakka sonnaa ninaikkuthadaa Kilaikku kilai kuthikkuthadaa nimmathi engaiyyaa Male Part Maanam ennaachchu yaelam vittaachchu Adhai solli ennaachchu soranai kettaachchu Maanam ennaachchu yaelam vittaachchu Adhai solli ennaachchu soranai kettaachchu Male Part Aththi maram pooppathillai Aasai vetkkam paarppathillai Puththikketta madaiyaa Idhai purinjikkadaa sariyaa Dei puththikketta madaiyaa Idhai purinjikkadaa sariyaa Male Part Paattililae sirikkiriyae pala ninaippa Kodukkiriyae kannae kannaatti Pagal iravaa urakkamilla Vayirirunthum pasikkavillai vaadi rasathi Male Part Urimai machchaandi uyirai vachchendi Karunai vaiyaendi katti kollaendi Urimai machchaandi uyirai vachchendi Karunai vaiyaendi katti kollaendi Male Part Aththi maram pooppathillai Aasai vetkkam paarppathillai Puththikketta madaiyaa Idhai purinjikkadaa sariyaa Puththikketta madaiyaa Idhai purinjikkadaa sariyaa
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : அத்தி மரம் பூப்பதில்லை ஆசை வெட்கம் பார்ப்பதில்லை அத்தி மரம் பூப்பதில்லை ஆசை வெட்கம் பார்ப்பதில்லை ஆண் : புத்திக் கெட்ட மடையா இதைப் புரிஞ்சிகடா சரியா....... புத்திக் கெட்ட மடையா இதைப் புரிஞ்சிகடா சரியா....... ஆண் : அத்தி மரம் பூப்பதில்லை ஆசை வெட்கம் பார்ப்பதில்லை புத்திக் கெட்ட மடையா இதைப் புரிஞ்சிகடா சரியா....... ஆண் : மது குடிச்ச ஒரு குரங்கு மனசுக்குள்ள இருக்குதடா ரங்கா ரங்கய்யா மறக்க சொன்னா நினைக்குதடா கிளைக்கு கிளை குதிக்குதடா நிம்மதி எங்கய்யா ஆண் : மது குடிச்ச ஒரு குரங்கு மனசுக்குள்ள இருக்குதடா ரங்கா ரங்கய்யா மறக்க சொன்னா நினைக்குதடா கிளைக்கு கிளை குதிக்குதடா நிம்மதி எங்கய்யா ஆண் : மானம் என்னாச்சு ஏலம் விட்டாச்சு அதை சொல்லி என்னாச்சு சொரணை கெட்டாச்சு மானம் என்னாச்சு ஏலம் விட்டாச்சு அதை சொல்லி என்னாச்சு சொரணை கெட்டாச்சு ஆண் : அத்தி மரம் பூப்பதில்லை ஆசை வெட்கம் பார்ப்பதில்லை புத்திக் கெட்ட மடையா இதைப் புரிஞ்சிகடா சரியா....... டேய் புத்திக் கெட்ட மடையா இதைப் புரிஞ்சிகடா சரியா....... ஆண் : பாட்டிலிலே சிரிக்கிறியே பல நினைப்ப கொடுக்கிறியே கண்ணே கண்ணாட்டி பகல் இரவா உறக்கமில்ல வயிறிருந்தும் பசிக்கவில்லை வாடி ராசாத்தி ஆண் : பாட்டிலிலே சிரிக்கிறியே பல நினைப்ப கொடுக்கிறியே கண்ணே கண்ணாட்டி பகல் இரவா உறக்கமில்ல வயிறிருந்தும் பசிக்கவில்லை வாடி ராசாத்தி ஆண் : உரிமை மச்சான்டி உயிரை வச்சேன்டி கருணை வையேன்டி கட்டிக் கொள்ளேன்டி உரிமை மச்சான்டி உயிரை வச்சேன்டி கருணை வையேன்டி கட்டிக் கொள்ளேன்டி ஆண் : அத்தி மரம் பூப்பதில்லை ஆசை வெட்கம் பார்ப்பதில்லை புத்திக் கெட்ட மடையா இதைப் புரிஞ்சிகடா சரியா....... புத்திக் கெட்ட மடையா இதைப் புரிஞ்சிகடா சரியா.......
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: K. V. Mahadevan
Lyrics by: Pulamaipithan
Release information: From Neruppile Pootha Malar (1981) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Pulamaipithan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Neruppile Pootha Malar
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Pulamaipithan