Roman script

Singers : P. Susheela and Malasiya Vasudevan

Music by : Ilayaraja

Female Part

Aththai maga thangaththukku enna mayakkam

Niththam niththam pasikkuthu nenju varaikkum

Sembaga pon arumbae katti vatcha karumbae

Thooli aada vaa…..tholil aada vaa…..

Female Part

Aththai maga thangaththukku enna mayakkam

Niththam niththam pasikkuthu nenju varaikkum

Sembaga pon arumbae katti vatcha karumbae

Thooli aada vaa…..tholil aada vaa…..

Female Part

Sodi kili venuminnu

Solluthadi maman ponnu

Sodi kili venuminnu

Solluthadi maman ponnu

Kannukkullae sunakkam

Kandathilla urakkam maeni vaaduthae….

Male Part

Kaanji pochchu kambangkollai

Thanni paaichcha naeramillai

Kaanji pochchu kambangkollai

Thanni paaichcha naeramillai

Maegam paaththu elangodi vadhanguthu

Female Part

Aththai maga thangaththukku enna mayakkam

Niththam niththam pasikkuthu nenju varaikkum

Male Part

Hae….mazhai thanni illaama

Hae….manthoppu vaaduthannae

Thanni vanthu paanjiputtaa

Thanga maangaa kaaikkum annae

Yaelae yaelaelaelo….

Female Part

Thondaikullae vikkuthadi

Vaarththaiyellaam sikkuthadi

Thondaikullae vikkuthadi

Vaarththaiyellaam sikkuthadi

Kolusu sollum enthan manasu

Ketkkavillaiyaa

Male Part

Paala podum thennampullai

Thedhi neram paarppathillai

Paala podum thennampullai

Thedhi neram paarppathillai

Kaalam vanthaa mayilukku mazhai varum….

Female Part

Aththai maga thangaththukku enna mayakkam

Niththam niththam pasikkuthu nenju varaikkum

Male : Sembaga pon arumbae katti vatcha karumbae

Sembaga pon arumbae katti vatcha karumbae

Thooli aada vaa…..tholil aada vaa…..

Thooli aada vaa…..tholil aada vaa…..

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அத்தை மக தங்கத்துக்கு என்ன மயக்கம்

நித்தம் நித்தம் பசிக்குது நெஞ்சு வரைக்கும்

செம்பகப் பொன் அரும்பே கட்டி வச்ச கரும்பே

தூளி ஆட வா.....தோளில் ஆட வா.....

பெண் : அத்தை மக தங்கத்துக்கு என்ன மயக்கம்

நித்தம் நித்தம் பசிக்குது நெஞ்சு வரைக்கும்

செம்பகப் பொன் அரும்பே கட்டி வச்ச கரும்பே

தூளி ஆட வா.....தோளில் ஆட வா.....

பெண் : சோடி கிளி வேணுமின்னு

சொல்லுதடி மாமன் பொண்ணு

சோடி கிளி வேணுமின்னு

சொல்லுதடி மாமன் பொண்ணு

கண்ணுக்குள்ளே சுணக்கம்

கண்டதில்ல உறக்கம் மேனி வாடுதே....

ஆண் : காஞ்சிப் போச்சு கம்பங்கொல்லை

தண்ணி பாய்ச்ச நேரமில்லை

காஞ்சிப் போச்சு கம்பங்கொல்லை

தண்ணி பாய்ச்ச நேரமில்லை

மேகம் பாத்து எளங்கொடி வதங்குது

பெண் : அத்தை மக தங்கத்துக்கு என்ன மயக்கம்

நித்தம் நித்தம் பசிக்குது நெஞ்சு வரைக்கும்

ஆண் : ஹே...மழைத் தண்ணி இல்லாம

ஹே...மாந்தோப்பு வாடுதண்ணே

தண்ணி வந்து பாஞ்சிபுட்டா

தங்க மாங்கா காய்க்கும் அண்ணே

ஏலே ஏலேலேலோ....

பெண் : தொண்டைக்குள்ளே விக்குதுதடி

வார்த்தையெல்லாம் சிக்குதடி

தொண்டைக்குள்ளே விக்குதுதடி

வார்த்தையெல்லாம் சிக்குதடி

கொலுசு சொல்லும் எந்தன் மனசு

கேட்கவில்லையா.....

ஆண் : பாள போடும் தென்னம்புள்ள

தேதி நேரம் பார்ப்பதில்லை

பாள போடும் தென்னம்புள்ள

தேதி நேரம் பார்ப்பதில்லை

காலம் வந்தா மயிலுக்கு மழை வரும்...

பெண் : அத்தை மக தங்கத்துக்கு என்ன மயக்கம்

நித்தம் நித்தம் பசிக்குது நெஞ்சு வரைக்கும்

ஆண் : செம்பகப் பொன் அரும்பே கட்டி வச்ச கரும்பே

செம்பகப் பொன் அரும்பே கட்டி வச்ச கரும்பே

தூளி ஆட வா.....தோளில் ஆட வா.....

தூளி ஆட வா.....தோளில் ஆட வா.....

Song information

Singers: P. Susheela and Malasiya Vasudevan

Music by: Ilayaraja

Release information: From Thangamadi Thangam (1984) · Lyricist: Vairamuthu

Explore this song