Roman script
Singers : Malaysia Vasudevan and Uma Ramanan Music by : Ilayaraja Lyrics by : Vaali Chorus ………………… Male Part Aththa maga rathinamae Siru thakkaali thaen pazhamae Muththu mani chiththiramae Pani muththaadum poo charamae Machaanukku kickkeriyae Machaanukku kickkeriyae Vachcha enna kacheriye Male Part Aththa maga rathinamae Siru thakkaali thaen pazhamae Chorus ………………… Female Part Antha guruvayur santhanamae Naanum kuzhaiththunnai poosanumae Thiruvaarur naayanamae Onna dhinam thorum kekkanumae Male Part Vaaththiyaaru solli thanthaa Paadam oru kaalum kettukkanum Puriyaama nee muzhichchaa Adi perampaala vaangikkanum Female Part Machchaan intha manjakkili Konjum unga ennappadi Kittae vanthu kaiya pudi Kaattum idhu pachcha kodi Male Part Annaadam naan vaaduraen Um peraththaan paaduraen Male Part Aththa maga rathinamae Female Part Aththaan oru kuththaalamae Eppo maththaala oorvalamae Muththu mani chiththiramae
Pani muththaadum poo charamae Female Part Ennennamo solluriyae Ennennamo solluriyae Em manasa killuriyae Aththaan oru kuththaalamae Eppo maththaala oorvalamae Chorus ……………… Male Part Antha sivakasi vaanangala Kalla sirippaala kaatturiyae Magaraasi nee sirichchu nenja Mani pola aatturiyae Female Part Kuzhiyaatho nee sirichchaa thaenil Kulippaenae nee anaichchaa Viduveno nee kedachchaa vanthu Vilaiyaadu naan azhaichchaa Male Part Nenjukkulla poo vaanamae Neethaan oru vaththi kuchchi Onna nenjil vachchu vachchu Ulla ippo paththikkichchu Male Part Annaadam naan vaaduraen Um peraththaan paaduraen Aththaan oru kuththaalamae……. Male Part Aththa maga rathinamae Siru thakkaali thaen pazhamae Female : Aththaan oru kuththaalamae Eppo maththaala oorvalamae Male Part Machaanukku kickkeriyae Ennennamo solluriyae Em manasa killuriyae Male Part Aththa maga rathinamae Siru thakkaali thaen pazhamae haehaei haei
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி குழு : ......................... ஆண் : அத்த மக ரத்தினமே சிறு தக்காளித் தேன் பழமே முத்து மணிச் சித்திரமே பனி முத்தாடும் பூச்சரமே மச்சானுக்கு கிக்கேறியே மச்சானுக்கு கிக்கேறியே வச்சா என்ன கச்சேரியே ஆண் : அத்த மக ரத்தினமே சிறு தக்காளித் தேன் பழமே....... குழு : ........................ பெண் : அந்த குருவாயூர் சந்தனமே நானும் குழைத்துன்னை பூசணுமே...... திருவாரூர் நாயனமே ஒன்ன தினம் தோறும் கேக்கணுமே..... ஆண் : வாத்தியாரு சொல்லித் தந்தா பாடம் ஒரு காலும் கேட்டுக்கணும் புரியாம நீ முழிச்சா அடி பெரம்பால வாங்கிக்கணும்.... பெண் : மச்சான் இந்த மஞ்சக் கிளி கொஞ்சும் உங்க எண்ணப்படி கிட்டே வந்து கையப் புடி காட்டும் இது பச்சக் கொடி ஆண் : அன்னாடம் நான் வாடுறேன் உம் பேரத்தான் பாடுறேன் ஆண் : அத்த மக ரத்தினமே பெண் : அத்தான் ஒரு குத்தாலமே எப்போ மத்தாள ஊர்வலமே முத்து மணிச் சித்திரமே பனி முத்தாடும் பூச்சரமே பெண் : என்னென்னமோ சொல்லுறியே என்னென்னமோ சொல்லுறியே எம் மனச கிள்ளுறியே அத்தான் ஒரு குத்தாலமே எப்போ மத்தாள ஊர்வலமே குழு : ........................ ஆண் : அந்த சிவகாசி வாணங்கள கள்ள சிரிப்பால காட்டுறியே மகராசி நீ சிரிச்சு நெஞ்ச மணி போல ஆட்டுறியே பெண் : குழியாதோ நீ சிரிச்சா தேனில் குளிப்பேனே நீ அணைச்சா விடுவேனோ நீ கெடச்சா வந்து விளையாடு நான் அழைச்சா ஆண் : நெஞ்சுக்குள்ள பூ வாணமே நீதான் ஒரு வத்திக் குச்சி ஒன்ன நெஞ்சில் வச்சு வச்சு உள்ள இப்போ பத்திக்கிச்சு பெண் : அன்னாடம் நான் வாடுறேன் உம் பேரத்தான் பாடுறேன் அத்தான் ஒரு குத்தாலமே............ ஆண் : அத்த மக ரத்தினமே சிறு தக்காளித் தேன் பழமே பெண் : அத்தான் ஒரு குத்தாலமே எப்போ மத்தாள ஊர்வலமே ஆண் : மச்சானுக்கு கிக்கேறியே பெண் : என்னென்னமோ சொல்லுறியே எம் மனச கிள்ளுறியே ஆண் : அத்த மக ரத்தினமே சிறு தக்காளித் தேன் பழமே ஹேஹேய் ஹேய்
Song information
Singers: Malaysia Vasudevan and Uma Ramanan
Music by: Ilayaraja
Lyrics by: Vaali
Release information: From Chinna Vathiyar (1995) · Singer: Malaysia Vasudevan and Uma Ramanan · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Uma Ramanan
- Film / album: Chinna Vathiyar
- Composer: Ilayaraja
- Lyricist: Vaali