Roman script
Asoka Vanamathil Song Lyrics is a track from Mamiyarum Oru veettu Marumagale – Tamil Movie 1961, Starring S. S. Rajendran, K. Balaji, V. K. Ramasamy, S. V. Subbaiah, M. N. Rajam, Devika, M. Saroja, C. K. Saraswathi and S. N. Lakshmi. This song was sung by P. Susheela, music composed by Pendyala Nageswara Rao and lyrics work penned by A. Maruthakasi. Singer : P. Susheela Music Director : Pendyala Nageswara Rao Lyricist : A. Maruthakasi Female Part Haa..aaa.aaa Asoka vanadhil seethai Pirivaatralinaal alum paedhai Asoka vanadhil seethai Pirivaatralinaal alum paedhai Female Part Managiyin kangalum thaarai thaaraiyaai Sindhudhu neerai mazhai poale Pongum kanneer vellathinaale Lankaiyum aanadhu kulam polae Female Part Asoka vanadhil seethai Pirivaatralinaal alum paedhai Female Part Padhiayai pirindha sathiayakki Siraipaduthi vittaanae raavananum Siraipaduthi vittaanae raavananum Nadunga seiyum naragamenum Sirai meettka vaaraanoo ramanum Female Part Asoka vanadhil seethai Pirivaatralinaal alum paedhai Female Part Sugunavathi vaidhegi gadhi Kandae kallum urugiyadhae Kadharidum avalin karppu theeyumae Haaa..aa..aa Kadharidum avalin karppu theeyumae Dhisaigal naangilum paraviyadhae Dhisaigal naangilum paraviyadhae Female Part Asoka vanadhil seethai Pirivaatralinaal alum paedhai Asoka vanadhil seethai Pirivaatralinaal alum paedhai Pirivaatralinaal alum paedhai
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : பெந்தியாலா நாகேசுவர ராவ் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஹா ..ஆ..ஆஅ.. அசோக வனமதில் சீதை பிரிவாற்றலினால் அழும் பேதை அசோக வனமதில் சீதை பிரிவாற்றலினால் அழும் பேதை பெண் : மங்கையின் கண்களும் தாரைதாரையாய் சிந்துது நீரை மழை போலே பொங்கும் கண்ணீர் வெள்ளத்தினாலே லங்கையும் ஆனது குளம் போலே பெண் : அசோக வனமதில் சீதை பிரிவாற்றலினால் அழும் பேதை பெண் : பதியைப் பிரிந்த சதியாக்கி சிறைப்படுத்தி விட்டானே ராவணனும் சிறைப்படுத்தி விட்டானே ராவணனும் நடுங்கச் செய்யும் நரகமெனும் சிறை மீட்க வாரானோ ராமனும்... பெண் : அசோக வனமதில் சீதை பிரிவாற்றலினால் அழும் பேதை பெண் : சுகுணவதி வைதேகி கதி கண்டே கல்லும் உருகியதே கதறிடும் அவளின் கற்புத் தீயுமே ஹா ஆ ஆஅ .. கதறிடும் அவளின் கற்புத் தீயுமே திசைகள் நான்கிலும் பரவியதே... திசைகள் நான்கிலும் பரவியதே... பெண் : அசோக வனமதில் சீதை பிரிவாற்றலினால் அழும் பேதை அசோக வனமதில் சீதை பிரிவாற்றலினால் அழும் பேதை பிரிவாற்றலினால் அழும் பேதை
Song information
Singer: P. Susheela
Release information: From Mamiyarum Oru Veettu Marumagale (1961) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Mamiyarum Oru Veettu Marumagale