Roman script
Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : S. M. Subbaiah Naidu Male Part Aasaipattathu naanalla Manathu en manathu Female : Avasarapattathu naanalla Vayathu ilam vayathu Male Part Aasaipattathu naanalla Manathu en manathu Female : Avasarapattathu naanalla Vayathu ilam vayathu Male Part Azhagu kedaamal medhuvaaga….aaa…. Anaikattumaa naan idhamaaga…aa…. Azhagu kedaamal medhuvaaga… Anaikattumaa naan idhamaaga… Nenjanaiyo illai panjanaiyo Nenjanaiyo illai panjanaiyo Thuyil kolla vendum sugamaga…. Female Part Sevvidhazhoram pazhachchaaru…oo.. Saerththu vaiththaenae suvaippaaru…oo… Nenjanaiyo illai panjanaiyo Saerththu vaiththaenae suvaippaaru… Madiyinil vanthu kudiyaeru Madiyinil vanthu kudiyaeru Vidiya mattum nee ilaippaaru Male : Aah.. Male Part Aasaipattathu naanalla Manathu en manathu Female : Avasarapattathu naanalla Vayathu ilam vayathu Male Part Munnazhagil oru thaerottam…mm….mmm Pinnazhagil oru neerottam…mm…mm… Munnazhagil oru thaerottam… Pinnazhagil oru neerottam… Ponnazhagae vanna poovazhagae…. Ponnazhagae vanna poovazhagae… Unnarugae en uyirottam…. Female Part Kangalinaalae panthalidu…ooo..oo… Kaigalinaalae maalaiyidu…ooo..oo… Kangalinaalae panthalidu… Kaigalinaalae maalaiyidu… Ilamai mudhal varum mudhumai varai Ilamai mudhal varum mudhumai varai Valarattumae nam kadhal kadhai…aah… Male Part Aasaipattathu naanalla Manathu en manathu Female : Avasarapattathu naanalla Vayathu ilam vayathu Both : Aha haa aha haa ahhaa…aa…. Ooho ooho ohhoho…oo….
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : ஆசைப்பட்டது நானல்ல மனது என் மனது பெண் : அவசரப்பட்டது நானல்ல வயது இளம் வயது.... ஆண் : ஆசைப்பட்டது நானல்ல மனது என் மனது பெண் : அவசரப்பட்டது நானல்ல வயது இளம் வயது.... ஆண் : அழகு கெடாமல் மெதுவாக.......ஆஅ...... அணைக்கட்டுமா நான் இதமாக.....ஆ....... அழகு கெடாமல் மெதுவாக....... அணைக்கட்டுமா நான் இதமாக..... நெஞ்சணையோ இல்லை பஞ்சணையோ நெஞ்சணையோ இல்லை பஞ்சணையோ துயில் கொள்ள வேண்டும் சுகமாக..... பெண் : செவ்விதழோரம் பழச்சாறு........ஊ...... சேர்த்து வைத்தேனே சுவைப்பாறு......ஊஉ... செவ்விதழோரம் பழச்சாறு...... சேர்த்து வைத்தேனே சுவைப்பாறு...... மடியினிலே வந்து குடியேறு..... மடியினிலே வந்து குடியேறு..... விடிய மட்டும் நீ இளைப்பாறு...... ஆண் : ஆஹ்...... ஆண் : ஆசைப்பட்டது நானல்ல மனது என் மனது பெண் : அவசரப்பட்டது நானல்ல ம்ம் வயது இளம் வயது.... ஆண் : முன்னழகில் ஒரு தேரோட்டம்......ம்...ம்ம்...... பின்னழகில் ஒரு நீரோட்டம்....ம்ம்.....ம்ம்..... முன்னழகில் ஒரு தேரோட்டம்..... பின்னழகில் ஒரு நீரோட்டம்.... பொன்னழகே வண்ணப் பூவழகே...... பொன்னழகே வண்ணப் பூவழகே...... உன்னருகே என் உயிரோட்டம்........ பெண் : கண்களினாலே பந்தலிடு........உஊ...... கைகளினாலே மாலையிடு.........உஊ...... கண்களினாலே பந்தலிடு........ கைகளினாலே மாலையிடு..... இளமை முதல் வரும் முதுமை வரை இளமை முதல் வரும் முதுமை வரை வளரட்டுமே நம் காதல் கதை.....ஆஹ் ஆண் : ஆசைப்பட்டது நானல்ல மனது என் மனது பெண் : அவசரப்பட்டது நானல்ல வயது இளம் வயது.... இருவர் : அஹ ஹா அஹ ஹா அஹ்ஹா...ஆ.... ஒஹோ ஒஹோ ஒஹோஹோ...ஓ....
Song information
Singers: T. M. Soundararajan and L. R. Eswari
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Aindhu Laksham (1969) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan and L. R. Eswari
- Film / album: Aindhu Laksham
- Composer: S. M. Subbaiah Naidu