Roman script
Singers : Deepan Chakravathy and P. Susheela Music by : Ilayaraja Male Part Arumbaagi mottaagi poovaagi Poo pola ponnana poovaayi Arumbaagi mottaagi poovaagi Poo pola ponnana poovaayi Thodutha maala yeduthu vaaren Kazhutha kaattu kairanda serthu Male Part Arumbaagi mottaagi poovaagi Poo pola ponnana poovaayi Arumbaagi mottaagi poovaagi Poo pola ponnana poovaayi Female Part Jaathagatha paarthathilla Sadhaganthan velai ellaam Ver ethaiyum kettathilla Pottuvidu maalai ellaam Male Part : Manakkum sandhanam Poosattuma…aa…aaa… Inikkum sangathi pesattuma Female Part Yedhukkum engappana Kekkattuma…aa…aa.. Appuram ungitta pesattuma Male Part Pon aavarampoo en kaathorama Swarampaadum inneram ponneram thaan Male Part Arumbaagi mottaagi poovaagi Poo pola ponnana poovaayi Male Part Paaivirichu naan padutha Paal yeduthu vaadipulla Palakkadhaiya pesipputta Pasichirukkum nenjukkulla Female Part Pasikku panthiya Podattuma…aa…aaa.. Rasichu unkitta koodattuma Male Part Thavichu nithamum Ketkattuma…aa…aa… Pudichu kaiyila serkattuma Female Part En machanukku Ada ennachuthu Athu poovaayi pinnaalae pithaanathu Female Part Arumbaagi mottaagi poovaagi Male : Poo pola ponnana poovaayi Female : Arumbaagi mottaagi poovaagi Male : Poo pola ponnana poovaayi Female Part : Thodutha maala yeduthu vaaren Male : Kazhutha kaattu kairanda serthu Female Part Arumbaagi mottaagi poovaagi Male : Poo pola ponnana poovaayi Female : Arumbaagi mottaagi poovaagi Male : Poo pola ponnana poovaayi
தமிழ்
பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி ஆண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி தொடுத்த மாலை எடுத்து வாரேன் கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து ஆண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி பெண் : ஜாதகத்த பாத்ததில்ல சாதகம்தான் வேலையெல்லாம் வேறெதையும் கேட்டதில்ல போட்டுவிடு மாலையெல்லாம் ஆண் : மணக்கும் சந்தனம் பூசட்டுமா..... இனிக்கும் சங்கதி பேசட்டுமா பெண் : எதுக்கு எங்கப்பனை கேக்கட்டுமா..... அப்புறம் உன்கிட்ட பேசட்டுமா ஆண் : பொன் ஆவாரம்பூ என் காதோரமா ஸ்வரம் பாடும் இந்நேரம் பொன் நேரம்தான் ஆண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி பூப்போல பொன்னான பூவாயி ஆண் : பாய் விரிச்சு நான் படுத்தா பால் எடுத்து வா...டி புள்ள பல கதய பேசிப்புட்டா பசிச்சிருக்கும் நெஞ்சுக்குள்ள பெண் : பசிக்குப் பந்திய போடட்டுமா.... ரசிச்சு உன் கிட்ட கூடட்டுமா ஆண் : தவிச்சு நித்தமும் கேக்கட்டுமா.... புடிச்சுக் கையில சேக்கட்டுமா பெண் : எம் மச்சானுக்கு அட என்னாச்சுது அது பூவாயி பின்னால பித்தானது பெண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி ஆண் : பூப்போல பொன்னான பூவாயி பெண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி ஆண் : பூப்போல பொன்னான பூவாயி பெண் : தொடுத்த மாலை எடுத்து வாரேன் ஆண் : கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து பெண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி ஆண் : பூப்போல பொன்னான பூவாயி பெண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி ஆண் : பூப்போல பொன்னான பூவாயி
Song information
Singers: Deepan Chakravathy and P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Enga Ooru Kavalkaran (1998) · Lyricist: Na. Kamarasan
Explore this song
- Singer: Deepan Chakravathy and P. Susheela
- Film / album: Enga Ooru Kavalkaran
- Composer: Ilayaraja