Roman script

Singer : Kovai Kamala

Music by : M. S. Vishwanathan

Female Part

Arul tharum muruga aadhi subramanya

Karnaataka desa vaadha kadhirvelaa

Puttru vadivilae arulum punniya naesaa

Subrahmanya om subrahmanya

Subrahmanya om subrahmanya

தமிழ்

பாடகி : கோவை கமலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : அருள் தரும் முருகா ஆதி சுப்ரமண்யா

கர்நாடக தேச வாதா கதிர்வேலா

புற்று வடிவிலே அருளும் புண்ய நேசா

சுப்ரமண்யா ஓம் சுப்ரமண்யா.....

சுப்ரமண்யா ஓம் சுப்ரமண்யா......

Song information

Singer: Kovai Kamala

Music by: M. S. Vishwanathan

Release information: From Yamirukka Bayamen (1983) · Lyricist: Vaali

Explore this song