Roman script
Singer : Sean Roldan Music by : Sean Roldan Lyrics by : Sean Roldan Male Part Aruge vaa kanmaniye Puriyatha en valiye Un aasa nenjukulla Oori pochu Un uruvam kannukulla Pathinju pochu Un aasa nenjukulla Oori pochu Un uruvam kannukulla Pathinju pochu Adangaa sakthi onnu Saami aaduthu Thodanga pulli onnu Puthu payanam poguthu Male Part Aruge vaa kanmaniye Puriyatha en valiye Poiyaaga mudiyathu Nam urave Aruge vaa kanmaniye Puriyatha en valiye Poiyaaga mudiyathu Nam urave..hoo ho Humming : ………….. Male Part En aasai raani Paal aadai maeni En kaadhal kaichal Aatra vaa nee Male Part Adangamal nenjil Alai mothum ponni Anai poda vanthene Maaya kanni Male Part Thaneeril potta Sunnambai nanum Kaal kattu poda Kaathu iruppene Kal oorum thaene Male Part Aruge vaa Aruge vaa Male Part Un koonthal vaasam Pothum moochu mutta Un kaadhal vetpam Pothum vervai sotta Male Part Un koonthal vaasam Pothum moochu mutta Un kaadhal vetpam Pothum vervai sotta Male Part Piriya nilaiyil usuru Oosal aaduthu Theriya tholaivil kooda Thee pathi eriyuthu Male Part Aruge vaa kanmaniye Puriyatha en valiye Poiyaaga mudiyathu Nam urave Aruge vaa kanmaniye Puriyatha en valiye Poiyaaga mudiyathu Nam urave Poiyaaga mudiyathu Nam urave Poiyaaga mudiyathu Nam urave..hoo
தமிழ்
பாடகர் : சீன் ரோல்டன் இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : சீன் ரோல்டன் ஆண் : அருகே வா கண்மணியே புரியாத என் வலியே உன் ஆச நெஞ்சுகுள்ள ஊரி போச்சு உன் உருவம் கண்ணுகுள்ள பதிஞ்சு போச்சு உன் ஆச நெஞ்சுகுள்ள ஊரி போச்சு உன் உருவம் கண்ணுகுள்ள பதிஞ்சு போச்சு அடங்கா சக்தி ஒண்ணு சாமி ஆடுது தொடங்கா புள்ளி ஒண்ணு புது பயணம் போகுது ஆண் : அருகே வா கண்மணியே புரியாத என் வலியே பொய்யாக முடியாது நம் உறவே அருகே வா கண்மணியே புரியாத என் வலியே பொய்யாக முடியாது நம் உறவே ..ஹோ ..ஹோ ஆண் : என் ஆசை ராணி பால் ஆடை மேனி என் காதல் காய்ச்சலாற்ற வா நீ ஆண் : அடங்காமல் நெஞ்சில் அலை மோதும் பொன்னி அணை போட வந்தேனே மாய கன்னி ஆண் : தண்ணீரில் போட்ட சுண்ணாம்பாய் நானும் கால் கட்டு போட காத்து இருப்பேனே கல் ஊரும் தேனே ஆண் : அருகே வா அருகே வா ஆண் : உன் கூந்தல் வாசம் போதும் மூச்சு முட்ட உன் காதல் வெட்பம் போதும் வேர்வை சொட்ட ஆண் : உன் கூந்தல் வாசம் போதும் மூச்சு முட்ட உன் காதல் வெட்பம் போதும் வேர்வை சொட்ட ஆண் : பிரியா நிலையில் உசுரு ஊசல் ஆடுது தெரியா தொலைவில் கூட தீ பத்தி எரியுது ஆண் : அருகே வா கண்மணியே புரியாத என் வலியே பொய்யாக முடியாது நம் உறவே அருகே வா கண்மணியே புரியாத என் வலியே பொய்யாக முடியாது நம் உறவே .. பொய்யாக முடியாது நம் உறவே .. பொய்யாக முடியாது நம் உறவே ..ஹோ
Song information
Singer: Sean Roldan
Music by: Sean Roldan
Lyrics by: Sean Roldan
Release information: From Raghu Thatha (2024) · Singer: Sean Roldan · Lyricist: Sean Roldan · Music: Sean Roldan
Explore this song
- Singer: Sean Roldan
- Film / album: Raghu Thatha
- Composer: Sean Roldan
- Lyricist: Sean Roldan