Roman script
Singer : T. M. Soundararajan Music by : S. V. Venkatraman Lyrics by : A. Maruthakasi Male Part Arivukku virunthaagum thirukkuralae Arivukku virunthaagum thirukkuralae Valluvar aakki namakkaliththa arumporulae Valluvar aakki namakkaliththa arumporulae Male Part Arivukku virunthaagum thirukkuralae…. Male Part Ulagukku olipolae….ae…. Ulagukku olipolae udalukku uyir polae Ulagukku olipolae udalukku uyir polae Payirukku mazhaipolae….ae… Payirukku mazhaipolae painthamizh mozhiyaalae Male Part Arivukku virunthaagum thirukkuralae…. Male Part Aram porl inbam enappadum muppaale Anupavaththaalae thaan suvaiththatharkkappaalae Aram porl inbam enappadum muppaale Anupavaththaalae thaan suvaiththatharkkappaalae Male Part Avaniyil ullorgal anaivarum thanaipolae Avaniyil ullorgal anaivarum thanaipolae Avasiyam kattrunarnthu payanperum ninaipaalae Avasiyam kattrunarnthu payanperum ninaipaalae Male Part Arivukku virunthaagum thirukkuralae…. Male Part Vaazhum vazhi muraikku ilakkanamaanathu Manam mozhi mei inikka vaarththitta thaenathu Male Part Vaanagam pol virintha perum porul kondathu Vaanagam pol virintha perum porul kondathu Em mathathirkkum podhuvennum paaraattai kandathu Em mathathirkkum podhuvennum paaraattai kandathu Male Part Arivukku virunthaagum thirukkuralae…. Valluvar aakki namakkaliththa arumporulae Male Part Arivukku virunthaagum thirukkuralae….
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பாடலாசிரியர் : எ. மருதகாசி ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே...... ஆண் : உலகுக்கு ஒளிபோலே....ஏ....... உலகுக்கு ஒளிபோலே உடலுக்கு உயிர் போலே உலகுக்கு ஒளிபோலே உடலுக்கு உயிர் போலே பயிருக்கு மழைபோலே.....ஏ...... பயிருக்கு மழைபோலே பைந்தமிழ் மொழியாலே ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே...... ஆண் : அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே ஆண் : அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப்போலே அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப்போலே அவசியம் கற்றுணர்ந்து பயன்பெறும் நினைப்பாலே அவசியம் கற்றுணர்ந்து பயன்பெறும் நினைப்பாலே ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே..... ஆண் : வாழும் வழி முறைக்கு இலக்கணமானது மனம் மொழி மெய் இனிக்க வார்த்திட்ட தேனது ஆஅ....ஆ.....ஆ......ஆ.....ஆ.....ஆ..... ஆண் : வாழும் வழி முறைக்கு இலக்கணமானது மனம் மொழி மெய் இனிக்க வார்த்திட்ட தேனது ஆண் : வானகம்போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது வானகம்போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது எம் மதத்திற்கும் பொதுவென்னும் பாராட்டைக் கண்டது எம் மதத்திற்கும் பொதுவென்னும் பாராட்டைக் கண்டது ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே......
Song information
Singer: T. M. Soundararajan
Music by: S. V. Venkatraman
Lyrics by: A. Maruthakasi
Release information: From Arivaali (1963) · Singer: T. M. Soundararajan · Lyricist: A. Maruthakasi · Music: S. V. Venkatraman
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Arivaali
- Composer: S. V. Venkatraman
- Lyricist: A. Maruthakasi