Roman script
Singer : M. K. Thiyagaraja Bagavathar Music by : K. V. Mahadevan Male Part Arava paranan thiruvadi maranthu Arava paranan thiruvadi maranthu Arivaiyar mogam kondazhivaarae Arava paranan thiruvadi maranthu Arivaiyar mogam kondazhivaarae Aayiram kattrarindhenna payan Aayiram kattrarindhenna payan Pagutharivizhandhu uzhalvaarae Male Part Mangaiyar maiyal ennum Maayaiyil aazhndhavar Sankaranai manam ninaivaaroo Mangaiyar maiyal ennum Maayaiyil aazhndhavar Sankaranai manam ninaivaaroo Nangaiyar kaadhal nirandhadhil paarai Nangaiyar kaadhal nirandhadhil paarai Manadhinil sivayogam payiraamoo Manadhinil sivayogam payiraamoo Male Part Vaadha noikulagil marandhundu Vaadha noikulagil marandhundu Pidivadha noiyagala marundhedhu Pidivadha noiyagala marundhedhu Saadhanaiyaaga sittrinbam pugazhbavar Saadhanaiyaaga sittrinbam pugazhbavar Kaadhinil gyaana mozhi yeradhae Male Part Arava paranan thiruvadi maranthu Arivaiyar mogam kondazhivaarae Aayiram kattrarindhenna payan Pagutharivizhandhu uzhalvaarae
தமிழ்
பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் ஆண் : அரவா பரணன் திருவடி மறந்து அரவா பரணன் திருவடி மறந்து அரிவையர் மோகம் கொண்டழிவாரே அரவா பரணன் திருவடி மறந்து அரிவையர் மோகம் கொண்டழிவாரே ஆயிரம் கற்றறிந்தென்ன பயன் ஆயிரம் கற்றறிந்தென்ன பயன் பகுத்தறிவிழந்து உழல்வாரே ஆண் : மங்கையர் மையல் எனும் மாயையில் ஆழ்ந்தவர் சங்கரனை மனம் நினைவாரோ மங்கையர் மையல் எனும் மாயையில் ஆழ்ந்தவர் சங்கரனை மனம் நினைவாரோ நங்கையர் காதல் நிறைந்திடில் நங்கையர் காதல் நிறைந்திடில் பாறை மனந்தனில் சிவயோகம் பயிராமோ பாறை மனந்தனில் சிவயோகம் பயிராமோ ஆண் : வாத நோய்க்குலகில் மருந்துண்டு வாத நோய்க்குலகில் மருந்துண்டு பிடிவாத நோயகல மருந்தேது பிடிவாத நோயகல மருந்தேது சாதனையாக சிற்றின்பம் புகழ்பவர் சாதனையாக சிற்றின்பம் புகழ்பவர் காதினில் ஞானமொழி ஏறாதே.... ஆண் : அரவா பரணன் திருவடி மறந்து அரிவையர் மோகம் கொண்டழிவாரே ஆயிரம் கற்றறிந்தென்ன பயன் பகுத்தறிவிழந்து உழல்வாரே
Song information
Singer: M. K. Thiyagaraja Bagavathar
Music by: K. V. Mahadevan
Release information: From Sivagami (1960) · Singer: M. K. Thiyagaraja Bagavathar · Lyricist: Papanasam Sivan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: M. K. Thiyagaraja Bagavathar
- Film / album: Sivagami
- Composer: K. V. Mahadevan