Roman script
Singers : Mano and Sriram Music by : Ilayaraja Male Part Aehae hehhaehae haehae Hohohohoh oho hohho hoho Male Part Ara koraiyaa sethavanum Aaviyaaga alaivadhundu Kaadhalilae sethavanum Kaathu karuppu aavadhundu Raatchasa koottam Indha raathiri neram Male & Chorus : Raatchasa koottam Indha raathiri neram Oor mothamum suthuvom paaru Yaaru engala kekkuradhu Male Part Misaa vilae sethavanum Pisaasaaga alivadhundu Male Part Motor yeri sethavanum Kaatteriyaa aavadhundu Male Part Thayir vada dhesigana theriyumaa Enga koottathukku thalaivanunnu Sonnaa puriyumaa Male Part Thalaivanin theni enna theriyumaa Manusan thala kariyum Elumbu thaannu Sonnaa puriyumaa Male Part Avan ulavum boomi idhu Yaar varavum naanga vidavae maattom Avan idathai vaarisugal Kettu vandhaa naanga tharavae maattom Male & Chorus : Nee pattaa therinjidum Ara vittaa purinjidum Pei ellaam valachu pallaal kadichu Raththam urinjidum Male & Chorus : Ara koraiyaa sethavanum
Aaviyaaga alaivadhundu Kaadhalilae sethavanum Kaathu karuppu aavadhundu Male Part Ohohoho ho hohoho ohohoho Ohohoho ho hohoho hoho hoho ho Male Part Udukkaiyum veppilaiyum adichidum Endha poosaariyum inga vandhaa Baachaa palikkumaa Male Part Manja thanni mandhirathaal Virattinaa Indha paguttharivu peigalukku Acham pirakkumaa Male Part Idhu varaikkum neeyum ingae Irundhadhukku rent tharavae venaa Padukkaiyaiyum paayaiyum thaan Suruttikkittu ponaa thodavae maattom Male & Chorus : Aei machaan paandiyaa Kutti saathaan paathiyaa Un mootta mudichu ellaam eduthu Veetta koduppiyaa Male Part Ara koraiyaa sethavanum Aaviyaaga alaivadhundu Kaadhalilae sethavanum Kaathu karuppu aavadhundu Raatchasa koottam Indha raathiri neram Male & Chorus : Raatchasa koottam Indha raathiri neram Oor mothamum suthuvom paaru Yaaru engala kekkuradhu Male Part Misaa vilae sethavanum Pisaasaaga alivadhundu Male Part Motor yeri sethavanum Kaatteriyaa aavadhundu
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஏஹே ஏஹே ஹே எஹ்ஹே ஏஹே ஒஹோ ஹோ ஓஹோ ஒஹ்ஹோ ஹோ ஆண் : அரை கொறையா செத்தவனும் ஆவியாக அலைவதுண்டு காதலிலே செத்தவனும் காத்துக் கருப்பு ஆவதுண்டு ராட்சசக் கூட்டம் இந்த ரத்திரி நேரம் ஆண் மற்றும் குழு : ராட்சசக் கூட்டம் இந்த ராத்திரி நேரம் ஊர் மொத்தமும் சுத்துவோம் பாரு யாரு எங்கள கேக்குறது ஆண் : மிசாவிலே செத்தவனும் பிசாசாக அலைவதுண்டு ஆண் : மோட்டார் ஏறி செத்தவனும் காட்டேரியா ஆவதுண்டு பெண் : ஆ.........ஹோ ஆண் : தயிர் வடை தேசிகன தெரியுமா எங்க கூட்டத்துக்கு தலைவனுன்னு சொன்னா புரியுமா ஆண் : தலைவனின் தீனி என்ன தெரியுமா மனுசன் தலக் கறியும் எலும்பும் தான்னு சொன்னா புரியுமா ஆண் : அவன் உலவும் பூமி இது யார் வரவும் நாங்க விடவே மாட்டோம் அவன் இடத்தை வாரிசுகள் கேட்டு வந்தா நாங்க தரவே மாட்டோம் ஆண் மற்றும் குழு : நீ பட்டா தெரிஞ்சிடும் அரை விட்டா புரிஞ்சிடும் பேய் எல்லாம் வளச்சு பல்லால் கடிச்சு ரத்தம் உறிஞ்சிடும் ஆண் மற்றும் குழு : அரை கொறையா செத்தவனும் ஆவியாக அலைவதுண்டு காதலிலே செத்தவனும் காத்துக் கருப்பு ஆவதுண்டு ஆண் : ஒஹோ ஹோ ஓஹோ ஒஹ்ஹோ ஹோ ஒஹோ ஹோ ஓஹோ ஒஹ்ஹோ ஹோ ஓஹ் ஓஒ......ஓஒ......ஓஒ.... ஆண் : உடுக்கையும் வேப்பிலையும் அடிச்சிடும் எந்த பூசாரியும் இங்க வந்தா பாச்சா பலிக்குமா ஆண் : மஞ்சத் தண்ணி மந்திரத்தால் விரட்டினா இந்தப் பகுத்தறிவு பேய்களுக்கு அச்சம் பிறக்குமா ஆண் : இது வரைக்கும் நீயும் இங்கே இருந்ததுக்கு ரென்ட் தரவே வேணா படுக்கையையும் பாயையும் தான் சுருட்டிக்கிட்டு போனா தொடவே மாட்டோம் ஆண் மற்றும் குழு : ஏய் மச்சான் பாண்டியா குட்டி சாத்தான் பாத்தியா உன் மூட்ட முடிச்சு எல்லாம் எடுத்து வீட்ட கொடுப்பியா ஆண் : அரை கொறையா செத்தவனும் ஆவியாக அலைவதுண்டு காதலிலே செத்தவனும் காத்துக் கருப்பு ஆவதுண்டு பெண் : ஆ.........ஹோ ஆண் : ராட்சசக் கூட்டம் இந்த ரத்திரி நேரம் ஆண் மற்றும் குழு : ராட்சசக் கூட்டம் இந்த ராத்திரி நேரம் ஊர் மொத்தமும் சுத்துவோம் பாரு யாரு எங்கள கேக்குறது ஆண் : மிசாவிலே செத்தவனும் பிசாசாக அலைவதுண்டு ஆண் : மோட்டார் ஏறி செத்தவனும் காட்டேரியா ஆவதுண்டு
Song information
Singers: Mano and Sriram
Music by: Ilayaraja
Release information: From Thozhar Pandian (1994) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Mano and Sriram
- Film / album: Thozhar Pandian
- Composer: Ilayaraja