Roman script

Singer :  K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Appodhu nalla thangaa

Elang kodiyum…

Ovvoru makkalaai thallinaa

Kenathukkullae…

Odiya thalai maganum…

Uthamikkae uraippaan…

Ennai thaan kollaadhae

Ennai petra maadhaavae…

Female Part

Oru pillai petru

Ulagathaiyae aalalaiyaa

Ezhu pillai petrumallo

Ezhai madhi aanaai ammaa

Maadu maechu kanji koduppen maadhaavae

Ennai thaan kollaa venam

Ennai petra maadhaavae…

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அப்போது நல்லதங்கா

எளங்கொடியும்...

ஒவ்வொரு மக்களாய் தள்ளினா

கெணத்துக்குள்ளே...

ஓடிய தலைமகனும்...

உத்தமிக்கே உரைப்பான்...

என்னைத்தான் கொல்லாதே

என்னைப் பெற்ற மாதாவே...

பெண் : ஒரு பிள்ளை பெற்று

உலகத்தையே ஆளலையா

ஏழு பிள்ளை பெற்றுமல்லோ

ஏழை மதி ஆனாய் அம்மா

மாடு மேச்சு கஞ்சி கொடுப்பேன் மாதாவே

என்னைத்தான் கொல்லாதே

என்னைப் பெற்ற மாதாவே...

Song information

Singer: K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Vaazhga Valarga (1987) · Lyricist: Isaignani Ilayaraja

Explore this song