Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Appaavukku paiyan vandhu Ponnu thedum kaalamadiyooi Ammaa appaa kalyaanatha Paiyan nadathum kaalamadiyo Chorus Appaavukku paiyan vandhu Ponnu thedum kaalamadiyoo Ammaa appaa kalyaanatha Paiyan nadathum kaalamadiyo Male Part Aahaa kaalam kali kaalam Aachudhae Kalyaanam vyaabaaram aachudhae Chorus Aahaa kaalam kali kaalam Aachudhae Kalyaanam vyaabaaram aachudhae Chorus Hey Appaavukku paiyan vandhu Ponnu thedum kaalamadiyooi Ammaa appaa kalyaanatha Paiyan nadathum kaalamadiyo hooi Male Part Paiyanukku pudicha ammaa Thedi engum kidaikkalae Appanukku pudicha ponna Paiyan virumbavillae hey hey Chorus Paiyanukku pudicha ammaa Thedi engum kidaikkalae Appanukku pudicha ponna Paiyan virumbavillae Male Part Iruvarum virumbi vittaa Jaadhagamo porundhalae Porundhidum jaadhagatha Iruvarumae virumbalae Chorus Iruvarum virumbi vittaa Jaadhagamo porundhalae Porundhidum jaadhagatha Iruvarumae virumbalae Male Part Vaangum andha sambala panam Chorus : Borkerukku podhalae Male : Yengum indha ullangalukku Chorus : Oru thunai ingu illae Male Part Appaa kudumi paiyan kaiyil Maattikkichu Indha iruvaroda kudumi Ini yaaru kaiyil hae Chorus Appaavukku paiyan vandhu Ponnu thedum kaalamadiyoo Ammaa appaa kalyaanatha Paiyan nadathum kaalamadiyo Male Part Aahaa kaalam kali kaalam Aachudhae Kalyaanam vyaabaaram aachudhae Chorus Aahaa kaalam kali kaalam Aachudhae Kalyaanam vyaabaaram aachudhae Male & Chorus : Appaavukku paiyan vandhu Ponnu thedum kaalamadiyooi Ammaa appaa kalyaanatha Paiyan nadathum kaalamadiyo hooi
தமிழ்
பாடகர்கள் : இளையராஜா மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அப்பாவுக்கு பையன் வந்து பொண்ணு தேடும் காலமடியோய்... அம்மா அப்பா கல்யாணத்த பையன் நடத்தும் காலமடியோய்... குழு : அப்பாவுக்கு பையன் வந்து பொண்ணு தேடும் காலமடியோய்... அம்மா அப்பா கல்யாணத்த பையன் நடத்தும் காலமடியோய்... ஆண் : ஆஹா காலம் கலிகாலம் ஆச்சுதே கல்யாணம் வியாபாரம் ஆச்சுதே..... குழு : ஆஹா ஹா காலம் கலிகாலம் ஆச்சுதே கல்யாணம் வியாபாரம் ஆச்சுதே..... ஆண் : ஹோய் குழு : அப்பாவுக்கு பையன் வந்து பொண்ணு தேடும் காலமடியோய்... அம்மா அப்பா கல்யாணத்த பையன் நடத்தும் காலமடியோய்... ஆண் : பையனுக்கு புடிச்ச அம்மா தேடி எங்கும் கிடைக்கலே அப்பனுக்கு புடிச்ச பொண்ண பையன் விரும்பவில்லே ஏ ஹேய் குழு : பையனுக்கு புடிச்ச அம்மா தேடி எங்கும் கிடைக்கலே அப்பனுக்கு புடிச்ச பொண்ண பையன் விரும்பவில்லே ஆண் : இருவரும் விரும்பி விட்டா ஜாதகம் பொருந்தலே பொருந்திடும் ஜாதகத்த இருவருமே விரும்பலே குழு : இருவரும் விரும்பி விட்டா ஜாதகம் பொருந்தலே பொருந்திடும் ஜாதகத்த இருவருமே விரும்பலே ஆண் : வாங்கும் அந்த சம்பளப் பணம் குழு : புரோக்கருக்குப் போதலே ஆண் : ஏங்கும் இந்த உள்ளங்களுக்கு குழு : ஒரு துணை இங்கு இல்லே ஆண் : அப்பா குடுமி பையன் கையில் மாட்டிக்கிச்சு இந்த இருவரோட குடுமி இனி யாரு கையில் ஹே....... குழு : அப்பாவுக்கு பையன் வந்து பொண்ணு தேடும் காலமடியோய்..... அம்மா அப்பா கல்யாணத்த பையன் நடத்தும் காலமடியோய்..... ஆண் : ஆஹா காலம் கலிகாலம் ஆச்சுதே கல்யாணம் வியாபாரம் ஆச்சுதே..... குழு : ஆஹா ஹா காலம் கலிகாலம் ஆச்சுதே கல்யாணம் வியாபாரம் ஆச்சுதே..... ஆண் : ஹோய் ஆண் மற்றும் குழு : அப்பாவுக்கு பையன் வந்து பொண்ணு தேடும் காலமடியோய்..... அம்மா அப்பா கல்யாணத்த பையன் நடத்தும் காலமடியோய் ஹோய்.....
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Chinna Kuyil Paaduthu (1987) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Chinna Kuyil Paaduthu
- Composer: Ilayaraja