Roman script
Appadiyum Ippadiyum Song Lyrics is a track from Kannin Manigal Tamil Film – 1956, Starring M. K. Radha, Padmini, Sundar, N. S. Krishnan, T. A. Mathuram and Others. This song was sung by Sundaramma and the music was composed by S. V. Venkatraman. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : Sundaramma Music by : S. V. Venkatraman Lyrics by : A. Maruthakasi Female Part Appadiyum ippadiyum paakkaathae Appaavi suppannaa Oi….thandaiyum kolusum Sathangaiyum kulungi Thaalam poduvathai paaru Female Part Appadiyum ippadiyum paakkaathae Appaavi suppannaa Female Part Kandavar manasai Kollai kollum Azhagi illaiyaa kooru Andaiyilae etti paakkum Aalaiyae paaru antha aambillai yaaru Avar peraiyum kooru Female Part Appadiyum ippadiyum paakkaathae Appaavi suppannaa Female Part Ennai nokkoyae kannai kaatturar Ragasiyamaaga yaedhetho solluraar Yaemaaliyalla naan komaali veerarae Female Part Appadiyum ippadiyum paakkaathae Appaavi suppannaa Oi….thandaiyum kolusum Sathangaiyum kulungi Thaalam poduvathai paaru
தமிழ்
பாடகி : சுந்தரம்மா இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கடராமன் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : அப்படியும் இப்படியும் பாக்காதே அப்பாவி சுப்பண்ணா ஒய்.....தண்டையும் கொலுசும் சதங்கையும் குலுங்கி தாளம் போடுவதைப் பாரு.... பெண் : அப்படியும் இப்படியும் பாக்காதே அப்பாவி சுப்பண்ணா பெண் : கண்டவர் மனசைக் கொள்ளை கொள்ளும் அழகி இல்லையா கூறு அண்டையிலே எட்டிப் பாக்கும் ஆளையே பாரு அந்த ஆம்பிள்ளை யாரு அவர் பேரையும் கூறு.... பெண் : அப்படியும் இப்படியும் பாக்காதே அப்பாவி சுப்பண்ணா பெண் : என்னை நோக்கியே கண்ணை காட்டுறார் ரகசியமாக ஏதேதோ சொல்லுறார் ஏமாளியல்ல நான் கோமாளி வீரரே பெண் : அப்படியும் இப்படியும் பாக்காதே அப்பாவி சுப்பண்ணா ஒய்.....தண்டையும் கொலுசும் சதங்கையும் குலுங்கி தாளம் போடுவதைப் பாரு....
Song information
Singer: Sundaramma
Music by: S. V. Venkatraman
Lyrics by: A. Maruthakasi
Release information: From Kannin Manigal (1956) · Singer: Sundaramma · Lyricist: A. Maruthakasi · Music: S. V. Venkatraman
Explore this song
- Singer: Sundaramma
- Film / album: Kannin Manigal
- Composer: S. V. Venkatraman
- Lyricist: A. Maruthakasi