Roman script
Singer : Madhu Balakrishnan Music by : Sam CS Lyrics by : Vaira Muthu Male Part Mozhiyae mozhiyae tholainthaalum Idhayam idhayam ulaiyadhae Ulagin porulgal maraindhaalum Unarvin alaigal midhanthaadum Appa appa Male Part Thaayae thaayae enbargal Thandhaiyin thiyagam marandhargal Paalaai thanthaval thaai endraal Aal aai seidhavan nee dhaanae Male Part Indha elambum indha sadhaiyum Undhan viththil dhaanae Uravu aachu Ennai koduthu un ninai vidupaai Ennakulla sabatham elunthaachu Male Part Appa enbadhu motha ulagam Appa illaiyael sethha naragam Appa anbudhaan thanga surangam Thanga surangam Male Part Appa en appa enaku nayagan Appa en appa unaku sevagan Appa en appa enadhu kaavalan Appa en appa Male Part Appa en appa enaku nayagan Appa en appa unaku sevagan Appa en appa enadhu kaavalan Appa appa appa Male Part Sokka tamizh mozhiyil Sorkal pala Vaai mozhiyil vazhanga Vaaipae illa Male Part
Appan pera sollanum Mella mella Adha vida enakku Aasai illa Male Part Thandhaiyin ulangai Thodum bodhu Singathin balam serum Thandhaiku magan dhaan Uyir thandhaaan Thalaimuri jeyam kaanum Male Part Appa en appa enaku nayagan Appa en appa unaku sevagan Appa en appa enadhu kaavalan Appa appa appa Male Part Malaiyae madiyil sarindhaalum Manamae manamae kalangaadhae Kadalae thalaiyil kavizhdhaalum Maganae maganae Mayangadhae …mayangadhae Male Part Aandavanai tamizhan appan enbaan Appanaiyum tamzihan aandavan enbaan Ennoda kanakkil rendum onnu Solla pona kadavul rendaangannu Male Part Piravi koduthaai edharkaaga Per sola adharkaagaa Perunkonda tholgal edharkaaga Pagai vella adharkaaga Male Part Appa en appa enaku nayagan Appa en appa unaku sevagan Appa en appa enadhu kaavalan Appa en appa Male Part Appa en appa enaku nayagan Appa en appa unaku sevagan Appa en appa enadhu kaavalan Appa appa appa
தமிழ்
பாடகர் : மது பாலகிருஷ்ணன் இசை அமைப்பாளர் : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் : வைரமுத்து ஆண் : மொழியே மொழியே தொலைந்தாலும் இதயம் இதயம் உளையாதே உலகின் பொருள்கள் மறைந்தாலும் உணர்வின் அலைகள் மிதந்தாலும் அப்பா அப்பா ஆண் : தாயே தாயே என்பார்கள் தந்தையின் தியாகம் மறந்தார்கள் ஆலாய் தந்தவள் தாய் என்றால் ஆள் ஆய் செய்தவன் நீ தானே ஆண் : இந்த எலும்பும் இந்த சதையும் உந்தன் வித்தில் தானே உரு ஆச்சு என்னை கொடுத்து உன் நினை வெடுப்பாய் எனக்குள்ள சபதம் எழுந்தாச்சு ஆண் : அப்பா என்பது மொத்த உலகம் அப்பா இல்லையே செத்த நரகம் அப்பா அன்புதான் தங்க சுரங்கம் தங்க சுரங்கம் ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன் அப்பா என் அப்பா உனக்கு சேவகன் அப்பா என் அப்பா எனது காவலன் அப்பா என் அப்பா ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன் அப்பா என் அப்பா உனக்கு சேவகன் அப்பா என் அப்பா எனது காவலன் அப்பா அப்பா அப்பா ஆண் : சொக்க தமிழ் மொழியில் சொர்க்கம் பல வாய் மொழியில் வழங்க வாய்ப்பே இல்ல ஆண் : அப்பன் பேர சொல்லனும் மெல்ல மெல்ல அத விட எனக்கு ஆசை இல்ல ஆண் : தந்தையின் உள்ளங்கை தொடும் போது சிங்கத்தின் பலம் சேரும் தந்தைக்கு மகன் தான் உயிர் தந்தான் தலைமுறை ஜெயம் காணும் ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன் அப்பா என் அப்பா உனக்கு சேவகன் அப்பா என் அப்ப எனது காவலன் அப்பா அப்பா அப்பா ஆண் : மலையே மடியில் சரிந்தாலும் மனமே மனமே கலங்காதே கடலே தலையில் கவிந்தாலும் மகனே மகனே மயங்காதே மயங்காதே ஆண் : ஆண்டவனை தமிழன் அப்பன் என்பான் அப்பனையும் தழிழன் ஆண்டவன் என்பான் என்னோட கணக்கில் ரெண்டும் ஒண்ணு சொல்ல போனா கடவுள் ரெண்டான் கண்ணு ஆண் : பிறவி கொடுத்தாய் எதற்காக பேர் சொல்ல அதற்காக பெருங்கொண்ட தோள்கள் எதற்காக பகை வெல்ல அதற்காக ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன் அப்பா என் அப்பா உனக்கு சேவகன் அப்பா என் அப்பா எனக்கு காவலன் அப்பா என் அப்பா ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன் அப்பா என் அப்பா உனக்கு சேவகன் அப்பா என் அப்பா எனது காவலன் அப்பா அப்பா அப்பா
Song information
Singer: Madhu Balakrishnan
Music by: Sam CS
Lyrics by: Vaira Muthu
Release information: From Thiruvin Kural (2023) · Singer: Madhu Balakrishnan · Lyricist: Vairamuthu · Music: Sam C. S
Explore this song
- Singer: Madhu Balakrishnan
- Film / album: Thiruvin Kural
- Composer: Sam CS
- Lyricist: Vaira Muthu