Roman script

Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Male Part

Anubhavam thaanae varavendum

Yaaridam kettu pera vendum

Anubhavam thaanae varavendum

Yaaridam kettu pera vendum

Female Part

Neengal thaan soli thara vendum

Male : Aangal thaan mudhalil thoda vendum

Female : Neengal thaan soli thara vendum

Male : Aangal thaan mudhalil thoda vendum

Female Part

Naangalum vaazhkai pada vendum

Naananum paadhai vida vendum

Male Part

Anubhavam thaanae varavendum

Yaaridam kettu pera vendum…mmm…mm..mmm…

Male Part

{Thalai saayum pennukku

Santhosam enna

Female : Thaniyaaga santhithaal

Undaavadhenna} (2)

Male Part

Idhu kannam thottu kaiyai thottu

Ennangalai undaakum kaadhal paadam

Female Part

Pen kai irandil kattupattu muthamittu

Kanmoodi sollum paadam

Male Part

Ririgama dhadhamari

Female : Sasarigama papadhasa

Male : Nisariga mamarini

Female : Lalalallalaa

Male : Hohohooo Both : Mmmmmm

Male Part

Anubhavam thaanae varavendum

Female : Yaaridam kettu pera vendum…

Mmmm…mm..mmm…

Female Part

Thadai podum kannukku

Kondaattam enna

Male : Thadai podum nenjukku

Thindaattam enna

Female Part

Oru kattil ittu methai ittu

Kattaazhagu vandha pinnum vetkam enna

Male Part

Ini nalliravu palliarai ullavarai

Thulli vizha acham enna

Female Part

Ririgama dhadhamari

Male : Sasarigama papadhasa

Female : Nisariga mamarini

Male : Lalalallalaa

Female : Hohohooo Both : Mmmmmm

Male Part

Anubhavam thaanae varavendum

Yaaridam kettu pera vendum…

Female Part

Neengal thaan soli thara vendum

Male : Aangal thaan mudhalil thoda vendum

Female Part

Naangalum vaazhkai pada vendum

Naananum paadhai vida vendum

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல்.ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எம் . எஸ். விஸ்வநாதன்

ஆண் : அனுபவம் தானே வரவேண்டும்

யாரிடம் கேட்டுப் பெற வேண்டும்

அனுபவம் தானே வரவேண்டும்

யாரிடம் கேட்டுப் பெற வேண்டும்

பெண் : நீங்கள்தான் சொல்லித் தர வேண்டும்

ஆண் : ஆண்கள்தான் முதலில் தொட வேண்டும்

பெண் : நீங்கள்தான் சொல்லித் தர வேண்டும்

ஆண் : ஆண்கள்தான் முதலில் தொட வேண்டும்

பெண் : நாங்களும் வாழ்க்கை பட வேண்டும்

நாணமும் பாதை விட வேண்டும்

ஆண் : அனுபவம் தானே வரவேண்டும்

யாரிடம் கேட்டுப் பெற வேண்டும்..ம்ம்ம் ..ம்ம்..ம்ம்

ஆண் : {தலை சாயும் பெண்ணுக்கு

சந்தோஷம் என்ன

பெண் : தனியாக சந்தித்தால்

உண்டாவதென்ன} (2)

ஆண் : இது கன்னம் தொட்டு கையைத் தொட்டு

எண்ணங்களை உண்டாக்கும் காதல் பாடம்

பெண் : கையிரண்டில் கட்டுப்பட்டு முத்தமிட்டு

கண்மூடி சொல்லும் பாடம்

ஆண் : ரிரிகமப ததமரி

பெண் : ஸஸரிகம பபதஸ

ஆண் : நிஸரிக மமரிநி

பெண் : லலலலலா

ஆண் : ஓஹோஹோ இருவர் : ம்.ம்.ம்.ம்....

ஆண் : அனுபவம் தானே வரவேண்டும்

பெண் : யாரிடம் கேட்டுப் பெற வேண்டும் ம்.ம்.ம்.ம்....

பெண் : தடைபோடும் கண்ணுக்கு

கொண்டாட்டம் என்ன

ஆண் : தடைபோடும் நெஞ்சுக்கு

திண்டாட்டம் என்ன

பெண் : ஒரு கட்டிலிட்டு மெத்தையிட்டு

கட்டழகு வந்த பின்னும் வெட்கம் என்ன

ஆண் : இனி நள்ளிரவு பள்ளியறை உள்ளவரை

துள்ளி விழ அச்சம் என்ன

பெண் : ரிரிகமப ததமரி

ஆண் : ஸஸரிகம பபதஸ

பெண் : நிஸரிக மமரிநி

ஆண் : லலலலலா

பெண் : ஓஹோஹோ இருவர் : ம்.ம்.ம்.ம்...

ஆண் : அனுபவம் தானே வரவேண்டும்

யாரிடம் கேட்டுப் பெற வேண்டும்

பெண் : நீங்கள்தான் சொல்லித் தர வேண்டும்

ஆண் : ஆண்கள்தான் முதலில் தொட வேண்டும்

பெண் : நாங்களும் வாழ்க்கை பட வேண்டும்

நாணமும் பாதை விட வேண்டும்

Song information

Singers: T. M. Soundararajan and L. R. Eswari

Music by: M. S. Vishwanathan

Release information: From Sudarum Sooravaliyum (1971) · Lyricist: Kannadasan

Explore this song