Roman script

Singers : Deepan Chakravathi and S. Janaki

Music by : Ilayaraja/Gangai Amaran

Chorus

Aa… aa… aa… aa…

Aa… aa… aa… aa…

Aa… aa… aa… aa…

Aa… aa… aa… aa…

Thamtha namtham thamtha namtham

Thamtha namtham thamtha namtham

Female Part

Aa… aa… aa… aa…aa

Male Part

Andhi maalaiyil malar chaalaiyl

Oru kaadhal oorkolam

Female Part

Indha poo vanam undhan seedhanam

Ini naalum dheiveegam

Female Part

Andhi maalaiyil malar chaalaiyl

Oru kaadhal oorkolam

Male Part

Adhi kaalai vaanam pol aagum

Ivan dhaegam poovaagum

Female Part

Avan paarvai thaanae velaagum

Aval maeni noolaagum

Male Part

Viral meedhu viral modhum

Idhu dhaagam thondrum maadham

Female Part

Pon megam en vaasal vandhu

Thaen thelikkum

Male Part

Andhi maalaiyil malar chaalaiyl

Oru kaadhal oorkolam

Chorus

Aa… aa… aa… aa…

Aa… aa… aa… aa…

Aa… aa… aa… aa…

Aa… aa… aa… aa…

Female Part

Ival kannam engum kolangal

Idhazh podum naerangal

Male Part

Unai kaaval kaakkum naanangal

Adhai thaandum mogangal

Female Part

Sagavaasam sugavaasam

Adhu kaadhal vaarthai paesum

Male Part

Ennodu pon odai ondru odi varum

Female Part

Andhi maalaiyil malar chaalaiyl

Oru kaadhal oorkolam

Male Part

Indha poo vanam endhan seedhanam

Ini naalum dheiveegam

Female Part

Andhi maalaiyil malar chaalaiyl

Oru kaadhal oorkolam

தமிழ்

பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா / கங்கை அமரன்

குழு : ஆ.....ஆ.....ஆ.....ஆ...

ஆ... ஆ... ஆ... ஆ...

ஆ.....ஆ.....ஆ.....ஆ...

ஆ... ஆ... ஆ... ஆ...

தம்த னம்தம் தம்த னம்தம்

தம்த னம்தம் தம்த னம்தம்

பெண் : ஆ......ஆ......ஆ.....ஆ.....ஆ....

ஆண் : அந்தி மாலையில் மலர்ச் சாலையில்

ஒரு காதல் ஊர்கோலம்

பெண் : இந்தப் பூ வனம் உந்தன் சீதனம்

இனி நாளும் தெய்வீகம்

பெண் : அந்தி மாலையில் மலர்ச் சாலையில்

ஒரு காதல் ஊர்கோலம்

ஆண் : அதிகாலை வானம் போல் ஆகும்

இவள் தேகம் பூவாகும்

பெண் : அவன் பார்வை தானே வேலாகும்

அவள் மேனி நூலாகும்

ஆண் : விரல் மீது விரல் மோதும்

இது தாகம் தோன்றும் மாதம்

பெண் : பொன் மேகம் என் வாசல் வந்து

தேன் தெளிக்கும்

ஆண் : அந்தி மாலையில் மலர்ச் சாலையில்

ஒரு காதல் ஊர்கோலம்

குழு : ஆ.....ஆ.....ஆ.....ஆ...

ஆ... ஆ... ஆ... ஆ...

ஆ.....ஆ.....ஆ.....ஆ...

ஆ... ஆ... ஆ... ஆ...

பெண் : இவள் கன்னம் எங்கும் கோலங்கள்

இதழ் போடும் நேரங்கள்

ஆண் : உனைக் காவல் காக்கும் நாணங்கள்

அதைத் தாண்டும் மோகங்கள்

பெண் : சகவாசம் சுகவாசம்

அது காதல் வார்த்தை பேசும்

ஆண் : என்னோடு பொன் ஓடை ஒன்று ஓடி வரும்

பெண் : அந்தி மாலையில் மலர்ச் சாலையில்

ஒரு காதல் ஊர்கோலம்

ஆண் : இந்தப் பூ வனம் எந்தன் சீதனம்

இனி நாளும் தெய்வீகம்

பெண் : அந்தி மாலையில் மலர்ச் சாலையில்

ஒரு காதல் ஊர்கோலம்

Song information

Singers: Deepan Chakravathi and S. Janaki

Music by: Ilayaraja/Gangai Amaran

Release information: From Kanna Thorakkanum Saami (1986) · Lyricist: Vairamuthu

Explore this song