Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja/Gangai Amaran Male Part Arulum porulum migavae koduthaai Thiranum thunivum udanaiyae saerthaai Karunai kaathaai madhurai veeraa Engal kulamae uyarthum thunaiyae neeyae Un thaazh paninthaen potri potri Potri potri… aa…
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா / கங்கை அமரன் ஆண் : அருளும் பொருளும் மிகவே கொடுத்தாய் திறனும் துணிவும் உடனையே சேர்த்தாய் கருணை காத்தாய் மதுரை வீரா எங்கள் குலமே உயர்த்தும் துணையே நீயே உன் தாழ் பணிந்தேன் போற்றி போற்றி போற்றி போற்றி.....ஆ...
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja/Gangai Amaran
Release information: From Kanna Thorakkanum Saami (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Kanna Thorakkanum Saami
- Composer: Ilayaraja/Gangai Amaran