Roman script
Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja/Gangai Amaran Male Part Naeram aachu vaa pullae… Eera moochu vaangudhae… Naeram aachu vaa pullae Eera moochu vaangudhae Naeram aachu vaa pullae Eera moochu vaangudhae Female Part Naeram aachu maamanae Eera moochu vaangudhae Naeram aachu maamanae Eera moochu vaangudhae Male Part Naeram aachu vaa pullae… Eera moochu vaangudhae… Female Part Naeram aachu maamanae Eera moochu vaangudhae Male Part Maargazhi oru maadhiri Thookkamae edhiri Female Part Haa kaelviyae pudhu maadhiri Yaerudhae surudhi Male Part Mogamae alai modhudhae Maegamaai mazhai thoorudhae Female Part Vaegamaai yela podavaa Thaevaiya parimaaravaa Male Part Kozhi koovum naeram kooda Dhaagam meerum Female Part Naalaiyum madi saeralaam Vilaiyaadalaam pasi aaralaam Male Part Naeram aachu vaa pullae… Female : Haa… Male : Eera moochu vaangudhae… Female : Haa… Female Part Naeram aachu maamanae Eera moochu vaangudhae Female Part Oramaa vizhi thaavudhu Dhaavani sududhu Male Part Haa maadhulai sirai aanadhu Vaedhanai tharudhu Female Part Aasaiyum thee moottudhu Naanamo vittu pogudhu Male Part Poojaikku poo poothadhu Saami thaan adhai kaekkudhu Female Part Aadi maasam jaama pooja yaedhu saami Male Part Dheviyae indha saamiyn Guru poojaigal pudhu paaniyae Female Part Naeram aachu maamanae Eera moochu vaangudhae Male Part Naeram aachu vaa pullae… Eera moochu vaangudhae… Female Part Adada idhukku mael vilakkam edhukku Nerukkamaa vaa Male Part Naeram aachu vaa pullae… Eera moochu vaangudhae… Female Part Naeram aachu maamanae Eera moochu vaangudhae
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா / கங்கை அமரன் ஆண் : நேரமாச்சு வா புள்ளே... ஈர மூச்சு வாங்குதே... நேரமாச்சு வா புள்ளே... ஈர மூச்சு வாங்குதே... நேரமாச்சு வா புள்ளே ஈர மூச்சு வாங்குதே பெண் : நேரமாச்சு மாமனே ஈர மூச்சு வாங்குதே நேரமாச்சு மாமனே ஈர மூச்சு வாங்குதே ஆண் : நேரமாச்சு வா புள்ளே ஈர மூச்சு வாங்குதே பெண் : நேரமாச்சு மாமனே ஈர மூச்சு வாங்குதே ஆண் : மார்கழி ஒரு மாதிரி தூக்கமே எதிரி பெண் : ஹா கேள்வியே புது மாதிரி ஏறுதே சுருதி ஆண் : மோகமே அலை மோதுதே மேகமாய் மழை தூரவா பெண் : வேகமாய் எல போடவா தேவைய பரிமாறவா ஆண் : கோழி கூவும் நேரம் கூட தாகம் மீறும் பெண் : நாளையும் மடி சேரலாம் விளையாடலாம் பசியாறலாம் ஆண் : நேரமாச்சு வா புள்ளே பெண் : ஹா..... ஆண் : ஈர மூச்சு வாங்குதே பெண் : ஹா..... பெண் : நேரமாச்சு மாமனே ஈர மூச்சு வாங்குதே பெண் : ஓரமா விழி தாவுது தாவணி சுடுது ஆண் : ஹா மாதுளை சிறை ஆனது வேதனை தருது பெண் : ஆசையும் தீ மூட்டுது நாணமோ விட்டுப் போகுது ஆண் : பூஜைக்கு பூப் பூத்தது சாமிதான் அதை கேக்குது பெண் : ஆடி மாசம் ஜாம பூஜ ஏது சாமி ஆண் : தேவியே இந்த சாமியின் குறு பூஜைகள் புது பாணியே பெண் : நேரமாச்சு மாமனே ஈர மூச்சு வாங்குதே ஆண் : நேரமாச்சு வா புள்ளே ஈர மூச்சு வாங்குதே பெண் : அடட இதுக்கு மேல் விளக்கம் எதுக்கு நெருக்கமா வா ஆண் : நேரமாச்சு வா புள்ளே ஈர மூச்சு வாங்குதே பெண் : நேரமாச்சு மாமனே ஈர மூச்சு வாங்குதே
Song information
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Music by: Ilayaraja/Gangai Amaran
Release information: From Kanna Thorakkanum Saami (1986) · Lyricist: Chinna Konar
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: Kanna Thorakkanum Saami
- Composer: Ilayaraja/Gangai Amaran