Roman script
Singer : P. Susheela Music by : T. R. Pappa Lyrics by : Kannadasan Female Part Andhapura raani avalukku oru raja Endha puram paarthaalum ilayamaeni roja Female Part Andhapura raani avalukku oru raja Endha puram paarthaalum ilayamaeni roja Female Part Panneeril thaan kulippaal Pattaadai uduthiruppaal Pallaakkil vazhi nadappaal Panjanaiyil thaan midhippaal Female Part {Andhipattu raaja Sandhikkindra velai Mandhirathil aada veippaal Than mannanai Manjathilae aadhairippaal…} (2) Female Part Aaaa..aaa..aa..aa.. Female Part Iravu pagal theriyaamal Vaazhdhirundha kiligal Thirai pottu pesiyadho Pala nooru kadhaigal Female Part Arasanakku raaniyidam Aayiram suvaigal Adukkadukkaai solli vandhaal Athanaiyum kalaigal Female Part Aththai pettra pennaa Maaman pettra kannaa Aththai pettra pennaa Maaman pettra kannaa Aanaalum yen neenga Vandheenga onnaa Female Part {Aththai pettra pennaa Maaman pettra kannaa Aanaalum yen neenga Vandheenga onnaa} (2)
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : அந்தப்புர ராணி அவளுக்கொரு ராஜா எந்தப்புறம் பார்த்தாலும் இளையமேனி ரோஜா பெண் : அந்தப்புர ராணி அவளுக்கொரு ராஜா எந்தப்புறம் பார்த்தாலும் இளையமேனி ரோஜா பெண் : பன்னீரில் தான் குளிப்பாள் பட்டாடை உடுத்திருப்பாள் பல்லாக்கில் வழி நடப்பாள் பஞ்சணையில் தான் மிதப்பாள்...... பெண் : {அந்திப்பட்டு ராஜா சந்திக்கின்ற வேளை மந்திரத்தில் ஆட வைப்பாள் தன் மன்னனை மஞ்சத்திலே ஆதரிப்பாள்...} (2) பெண் : ஆஆஆஅ.... பெண் : இரவு பகல் தெரியாமல் வாழ்ந்திருந்த கிளிகள் திரைப் போட்டு பேசியதோ பல நூறு கதைகள் பெண் : அரசனுக்கு ராணியிடம் ஆயிரம் சுவைகள் அடுக்கடுக்காய் சொல்லி வந்தாள் அத்தனையும் கலைகள் பெண் : அத்தை பெற்ற பெண்ணா மாமன் பெற்ற கண்ணா அத்தை பெற்ற பெண்ணா மாமன் பெற்ற கண்ணா ஆனாலும் ஏன் நீங்க வந்தீங்க ஒண்ணா......( 3 )
Song details
Music by: T. R. Pappa
Lyrics by: Kannadasan
Release information: From Magane Nee Vazhga (1969) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. R. Pappa
- Singer: P. Susheela
- Film / album: Magane Nee Vazhga
- Composer: T. R. Pappa
- Lyricist: Kannadasan