Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Andha vaanathapola Manam padacha mannavanae… Pani thuliyapola Gunam padacha thennavanae… Male Part Manjalilae oru nooleduthu Vinnukkum mannukkum Sambandham undunnu Sonnadhu yaaru Adhu mannavan peru….. Male Part Andha vaanathapola Manam padacha mannavanae… Pani thuliyapola Gunam padacha thennavanae… Male Part Maari pona podhum Idhu thaeru pogum veedhi Vaari vaari thootrum Ini yaaru unakku naadhi Male Part Paasam vaitha thaalae Nee payirai kaatha veyli Payirai kaatha podhum Veen pazhiyai sumandha needhi Male Part Saami vandhu kettidumaa Veen pazhiyai theerthidumaa Male Part Vinnukkum mannukkum Sambandham undunnu Sonnadhu yaaru Adhu mannavan peru….. Male Part Andha vaanathapola Manam padacha mannavanae… Pani thuliyapola Gunam padacha thennavanae… Male Part Nenjam ennum koodu Adhil neruppu vaithathaaru Thunbam vandha podhum Adhai thudaipathingu yaaru Male Part Kalangumbothu cheru Athu theliyum bothu neeru Kadavul potta kodu Adhai thirutha povadhaaru Male Part Vendha punnum aaridumaa Vedhanai thaan theernthidumaa Male Part Vinnukkum mannukkum Sambandham undunnu Sonnadhu yaaru Adhu mannavan peru….. Male Part Andha vaanathapola Manam padacha mannavanae… Pani thuliyapola Gunam padacha thennavanae… Male Part Manjalilae oru nooleduthu Vinnukkum mannukkum Sambandham undunnu Sonnadhu yaaru Adhu mannavan peru….. Male Part Andha vaanathapola Manam padacha mannavanae… Pani thuliyapola Gunam padacha thennavanae…
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே ஆண் : மஞ்சளிலே ஒரு நூலெடுத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு அது மன்னவன் பேரு ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே ஆண் : மாறிப் போன போதும் இது தேரு போகும் வீதி வாரி வாரித் தூற்றும் இனி யாரு உனக்கு நாதி ஆண் : பாசம் வைத்த தாலே நீ பயிரைக் காத்த வேலி பயிரைக் காத்த போதும் வீண் பழியைச் சுமந்த நீதி ஆண் : சாமி வந்து கேட்டிடுமா வீண் பழியைத் தீர்த்திடுமா ஆண் : விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு அது மன்னவன் பேரு ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே ஆண் : நெஞ்சம் என்னும் கூடு அதில் நெருப்பு வைத்ததாரு துன்பம் வந்த போதும் அதைத் துடைப்பதிங்கு யாரு ஆண் : கலங்கும் போது சேறு அது தெளியும் போது நீரு கடவுள் போட்ட கோடு அதைத் திருத்தப் போவதாரு ஆண் : வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா ஆண் : விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு அது மன்னவன் பேரு ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே ஆண் : மஞ்சளிலே ஒரு நூலெடுத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு அது மன்னவன் பேரு ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Chinna Gounder (1992) · Lyricist: R.V. Udhaya Kumar
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Chinna Gounder
- Composer: Ilayaraja