Roman script
Singer : Saibaba Music by : M. S. Vishwanathan Male Part Malargalil paduththaval Sakunthalai annaalil En nilaithanai keduththaval Malathi innaalil Solomi Solomi Solomi ….I love you Male Part {Antha pakkam vaazhnthavan romeo Intha pakkam naan enna saamiyo Oh my sweety Oh my sweety Odi vaa…oh oo ooo hoo hoo hoo…} (2) Male Part July-il piranthathu jaathagam Kaadhalil athu romba saathagam July-il piranthathu jaathagam Kaadhalil athu romba saathagam Thanthai vazhiyil konjam baathagam Engu sellumo intha naadagam Thanthai vazhiyil konjam baathagam Engu sellumo intha naadagam Oh my sweety Oh my sweety Odi vaa…oh oo ooo hoo hoo hoo… Male Part Ini unai yaarum nerungidaa Un ilamaiyai paarththavar urangidaa Ini unai yaarum nerungidaa Un ilamaiyai paarththavar urangidaa Oorvasi vanthaalum mayangida Un mael aanai My guitar My guitar Odi vaa ….oh oo ooo hoo hoo hoo.. Male Part Antha pakkam vaazhnthavan romeo Intha pakkam naan enna saamiyo Oh my sweety Oh oh oh my sweety Odi vaa…oh oo ooo hoo hoo hoo… Oh oo ooo hoo hoo hoo…
தமிழ்
பாடகர் : சாய்பாபா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : மலர்களில் படுத்தவள் சகுந்தலை அந்நாளில் என் நிலைதனை கெடுத்தவள் மாலதி இந்நாளில் சலோமி சலோமி சலோமி........ஐ லவ் யூ ஆண் : {அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ இந்தப்பக்கம் நான் என்ன சாமியோ ஒ மை ஸ்வீட்டி ஒ மை ஸ்வீட்டி ஓடி வா.....ஓ ஓஓ ஹோ ஹோ ஹோ.......} (2) ஆண் : ஜூலையில் பிறந்ததென் ஜாதகம் காதலில் அது ரொம்ப சாதகம் ஜூலையில் பிறந்ததென் ஜாதகம் காதலில் அது ரொம்ப சாதகம் தந்தை வழியில் கொஞ்சம் பாதகம் எங்கு செல்லுமோ இந்த நாடகம் தந்தை வழியில் கொஞ்சம் பாதகம் எங்கு செல்லுமோ இந்த நாடகம் ஒ மை ஸ்வீட்டி ஒ மை ஸ்வீட்டி ஓடி வா.......ஓ ஓஓ ஹோ ஹோ ஹோ....... ஆண் : இனி உனை யாரும் நெருங்கிடா உன் இளமையை பார்த்தவர் உறங்கிடா இனி உனை யாரும் நெருங்கிடா உன் இளமையை பார்த்தவர் உறங்கிடா ஊர்வசி வந்தாலும் மயங்கிடா உன் மேல் ஆணை மை கிட்டார் மை கிட்டார் ஓடி வா.......ஓ ஓஓ ஹோ ஹோ ஹோ....... ஆண் : அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ இந்தப்பக்கம் நான் என்ன சாமியோ ஒ மை ஸ்வீட்டி ஓ ஓ ஒ மை ஸ்வீட்டி ஓடி வா.....ஓ ஓஓ ஹோ ஹோ ஹோ...... ஓஓ ஓஒ ஹோ ஹோ ஹோ.....
Song details
Music by: M. S. Vishwanathan
Release information: From Veettuku Veedu (1970) · Lyricist: Kannadasan
- Singer: Saibaba
- Film / album: Veettuku Veedu
- Composer: M. S. Vishwanathan