Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Male Part Aaa….aaa….aaa…haa…. Aaaa….aa….aaa…aa…aaa… Aaa….aaa…aaa…aaa…aaa….aa.. Aaa…aa…aaa…aaa….aa… Male Part Annan oru kovil endraal Thangai oru deepamandro… oo… Male Part Annan oru kovil endraal Thangai oru deepamandro.. Andru sonna vaedhamandro Adhan per paasamandro Male Part Annan oru kovil endraal Thangai oru deepamandro..oo Male Part Ponnai vaitha idathinilae Poovai vaithu paarppadharkku Ponnai vaitha idathinilae Poovai vaithu paarppadharkku Annanandri yaarumundo Pinnum oru sondhamundo Annanandri yaarumundo Pinnum oru sondhamundo Adhan per paasamandro Male Part Annan oru kovil endraal Thangai oru deepamandro..oo Male Part Thottilitta thaayumillai Tholilitta thandhaiyillai Thottilitta thaayumillai Tholilitta thandhaiyillai Kan thirandha neram mudhal Kai kodutha dheivamandro Adhan per paasamandro Male Part Annan oru kovil endraal Thangai oru deepamandro..oo Male Part Kannan mozhi geethai endru Kattravargal sonnadhundu Kannan mozhi geethai endru Kattravargal sonnadhundu Andha mozhi enakkedharkku Annan mozhi geethaiyandro Adhan per paasamandro Male Part Annan oru kovil endraal Thangai oru deepamandro..oo
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆஅ......ஆஅ......ஆஅ.....ஹா..... ஆஅ.....ஆஅ......ஆஅ.....ஆ....ஆஅ.... ஆஅ......ஆஅ......ஆஅ.....ஹா.....ஆஅ ஆஅ.....ஆஅ......ஆஅ.....ஆ....ஆஅ.... ஆண் : அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ... ஓ...... ஆண் : அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ அன்று சொன்ன வேதமன்றோ அதன் பேர் பாசமன்றோ ஆண் : அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ.....ஓ....... ஆண் : பொன்னை வைத்த இடத்தினிலே பூவை வைத்து பார்ப்பதற்கு பொன்னை வைத்த இடத்தினிலே பூவை வைத்து பார்ப்பதற்கு அண்ணனன்றி யாருமுண்டோ பின்னும் ஒரு சொந்தமுண்டோ அண்ணனன்றி யாருமுண்டோ பின்னும் ஒரு சொந்தமுண்டோ அதன் பேர் பாசமன்றோ ஆண் : அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ.....ஓ....... ஆண் : தொட்டிலிட்ட தாயுமில்லை தோளிலிட்ட தந்தையில்லை தொட்டிலிட்ட தாயுமில்லை தோளிலிட்ட தந்தையில்லை கண் திறந்த நேரம் முதல் கை கொடுத்த தெய்வமன்றோ அதன் பேர் பாசமன்றோ ஆண் : அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ.....ஓ....... ஆண் : கண்ணன் மொழி கீதை என்று கற்றவர்கள் சொன்னதுண்டு கண்ணன் மொழி கீதை என்று கற்றவர்கள் சொன்னதுண்டு அந்த மொழி எனக்கெதற்கு அண்ணன் மொழி கீதையன்றோ அதன் பேர் பாசமன்றோ ஆண் : அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ.....ஓ.......
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Vishwanathan
Release information: From Annan Oru Koyil (1977) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Annan Oru Koyil
- Composer: M. S. Vishwanathan