Roman script
Singers : S. Janaki and P. Susheela Music by : G. Ramanathan Lyrics by : A. Maruthakasi Female Part Annamae sorname Minnamal minnum Kannadi kannam Un aasai kadhai yaavum sollum Female Part Kannaiyaa chinnaiyaa Kannodu kannum Nenjodu nenjam Ondraagi uravadumaiyaa Kannaiyaa Female Part {Thithikkum thaenamma Singara pon manjam yen amma} (2) Sippikkul muthu pol Seeraaga nee thoonga thaan amma Annamae… Female Part {Thoongava yengava Neengaamal nee ennai thaangavaa} (2) Thullava thallava Thullava thallava Solladha kadhaiyondru sollavaa Female Part Mella vaa alla vaa Ullaasam sallaabam kollava Female : Kollavaa killavaa Koiyaadha kani thannai mellava
தமிழ்
பாடகர்கள் : எஸ்.ஜானகி மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : அன்னமே சொர்ணமே மின்னாமல் மின்னும் கண்ணாடி கன்னம் உன் ஆசைக் கதை யாவும் சொல்லும் பெண் : கண்ணையா சின்னைய்யா கண்ணோடு கண்ணும் நெஞ்சோடு நெஞ்சும் ஒன்றாகி உறவாடுமைய்யா கண்ணையா பெண் : {தித்திக்கும் தேனம்மா சிங்காரப் பொன் மஞ்சம் ஏனம்மா} (2) சிப்பிக்குள் முத்துப்போல் சீராக நீ தூங்கத்தானம்மா..... அன்னமே.... பெண் : {தூங்கவா ஏங்கவா நீங்காமல் நீ என்னைத் தாங்கவா} (2) துள்ளவா தள்ளவா சொல்லாத கதையொன்று சொல்லவா பெண் : மெல்ல வா அள்ள வா உல்லாசம் சல்லாபம் கொள்ளவா பெண் : கொள்ளவா கிள்ளவா கொய்யாத கனி தன்னை மெல்லவா
Song details
Singers: S. Janaki and P. Susheela
Music by: G. Ramanathan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Deivathin Deivam (1962) · Singer: S. Janaki and P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan
- Singer: S. Janaki and P. Susheela
- Film / album: Deivathin Deivam
- Composer: G. Ramanathan
- Lyricist: A. Maruthakasi