Roman script
Singer : Ilayarja Music by : Ilayaraja Male Part Annal gandhi Kanndadhenna oomai kanavaa Theeyil moozhgi muthedutha Desam idhuvaa Male Part Suthanthiram siraiyilae Suyanalam veliyilae Annai naadu indru Aanathaiyaa…aa… Male Part Annal gandhi Kanndadhenna oomai kanavaa Theeyil moozhgi muthedutha Desam idhuvaa Male Part Jaadhi madham Raththam ketkkum naadaachu Needhi nyaayam Naattai vittu poyaachu Male Part Annal gandhi Kanndadhenna oomai kanavaa Theeyil moozhgi muthedutha Desam idhuvaa Male Part Annal gandhi Kanndadhenna oomai kanavaa Theeyil moozhgi muthedutha Desam idhuvaa Male Part Ammaa neeyum pillai kaiyil Innum kaithiyaa Ammaa neeyum sondha naattil Innum agathiyaa Male Part Andha naal ninaivilae Azhuvathaen annaiyae Thaettra oru vaarthai ingedhu… Male Part Ammaa neeyum pillai kaiyil Innum kaithiyaa Ammaa neeyum sondha naattil Innum agathiyaa Male Part Aadum kodi Paadum soga geethangal Kaalam ellaam Engal nenjil kaayangal Male Part {Ammaa neeyum pillai kaiyil Innum kaithiyaa Ammaa neeyum sondha naattil Innum agathiyaa} (2)
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அண்ணல் காந்தி கண்டதென்ன ஊமை கனவா தீயில் மூழ்கி முத்தெடுத்த தேசம் இதுவா ஆண் : சுதந்திரம் சிறையிலே சுயநலம் வெளியிலே அன்னை நாடு இன்று அனாதையா ஆண் : அண்ணல் காந்தி கண்டதென்ன ஊமை கனவா தீயில் மூழ்கி முத்தெடுத்த தேசம் இதுவா ஆண் : ஜாதி மதம் ரத்தம் கேட்கும் நாடாச்சு நீதி நியாயம் நாட்டை விட்டு போயாச்சு ஆண் : அண்ணல் காந்தி கண்டதென்ன ஊமை கனவா தீயில் மூழ்கி முத்தெடுத்த தேசம் இதுவா ஆண் : அண்ணல் காந்தி கண்டதென்ன ஊமை கனவா தீயில் மூழ்கி முத்தெடுத்த தேசம் இதுவா ஆண் : அம்மா நீயும் பிள்ளை கையில் இன்னும் கைதியா அம்மா நீயும் சொந்த நாட்டில் இன்னும் அகதியா ஆண் : அந்த நாள் நினைவிலே அழுவதேன் அன்னையே தேற்ற ஒரு வார்த்தை இங்கு ஏது ஆண் : அம்மா நீயும் பிள்ளை கையில் இன்னும் கைதியா அம்மா நீயும் சொந்த நாட்டில் இன்னும் அகதியா ஆண் : ஆடும் கொடி பாடும் சோக கீதங்கள் காலம் எல்லாம் எங்கள் நெஞ்சில் காயங்கள் ஆண் : {அம்மா நீயும் பிள்ளை கையில் இன்னும் கைதியா அம்மா நீயும் சொந்த நாட்டில் இன்னும் அகதியா} (2)
Song details
Music by: Ilayaraja
Release information: From Desiya Geetham (1998) · Lyricist: Vasan
- Singer: Ilayarja
- Film / album: Desiya Geetham
- Composer: Ilayaraja